Browsing Category
கொரோனா
அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம்!
- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக சுகாதார துறை அமைச்சர்…
தினமும் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பா?
- உலக சுகாதார அமைப்பு தகவல்
கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினமும் எத்தனை பேருக்கு தொற்று ஏற்படுகிறது.
எத்தனை பேர் உயிரிழக்கின்றனர் என்பன குறித்த விவரங்களை சீன அரசு தொடர்ந்து மறைத்து வருகிறது.…
மீண்டும் அச்சுறுத்தத் தொடங்கிய கொரோனா!
- மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன்
சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்து வரும் நிலையில் ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்கள்…
சீனாவில் அதிவேகமாக பரவத் தொடங்கிய கொரோனா!
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் வியாபித்து பரவியது.
சர்வதேச அளவில் இதுவரை 64.5 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 62.38 கோடி பேர்…
இன்புளூயன்சா காய்ச்சலுக்கும் முகக் கவசம் அவசியம்!
-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்புளூயன்சா காய்ச்சலால் (எச்1 என்1 வைரஸ்) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளதால் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர்…
ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோர் எத்தனை பேர்?
ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்கிறது நாடாளுமன்ற நிலைக்குழு!
நாட்டில் கொரோனா 2-வது அலையின்போது அதிக அளவில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இவற்றில் பிராண வாயு முறையாக கிடைக்காமல் அவற்றின் பற்றாக்குறையும் காணப்பட்டது.
இதுபற்றி…
தமிழகத்தில் குரங்கு அம்மை பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை!
மதுரை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த மா.சுப்பிரமணியன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
புதிதாக 2,033 பேருக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டு வருகிறது.
அதன்படி நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், புதிதாக 2,033 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த பாதிப்பு 35…
தமிழகத்தில் புதிதாக 2,142 பேருக்கு கொரோனா உறுதி!
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நேற்று தமிழகத்தில் புதிதாக 2,142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்…
தமிழகத்தில் நாளை 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்!
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் 2-ம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு…