Browsing Category
ஆரோக்கியத் தகவல்கள்
வீட்டுச் சாப்பாட்டுக்குப் புகழ்பெற்ற உறையூர் அக்கா மெஸ்!
திருச்சிக்கு அருகிலுள்ள உறையூர் அக்கா மெஸ் மக்களிடம் புகழ்பெற்ற உணவகமாகப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது. நல்ல உணவு கிடைக்கும் ஊர்தான் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். அப்படியொரு சுவைமிகு உணவகம் அக்கா மெஸ்.
இது ஒரு வீட்டு உணவகம். தன் தாயால்…
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிகள்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) சார்பில் நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், “கடந்த 2019-ம் ஆண்டில்…
கணினி முன்பு அமரும்போது கவனம் தேவை!
கணினியில் தெரியும் எழுத்தை படிப்பதற்கு கழுத்தையோ, முதுகுப் பகுதியையோ முன்னோக்கி நீட்ட வேண்டிய அவசியமில்லாத நிலையில் அமர்ந்திருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அலுவலகப் பணியில் ஈடுபடுபவர்கள் தினமும் நீண்ட நேரம் கணினித் திரை முன்பு…
மாணவர்கள் செல்போன் பார்ப்பதைத் தடுப்பது எப்படி?
அதிக வெயில் காரணமாக வீட்டில் முடங்கிக்கிடக்கும் மாணவர்கள் அதிகநேரம் செல்போன் பார்ப்பதால் அவர்களுக்கு கண்களில் நீர்ச்சத்து குறைந்துவிடும்.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதில் அதிக நேரத்தை…
அரிசியில் ஒளிந்திருக்கும் அழகு ரகசியம்!
அழகாய் பிறப்பது என்பது இயற்கையின் செயல். ஆனால், நம்மை அழகாகக் காட்டிக் கொள்வது நமது கையில்தான் இருக்கிறது. சந்தையில் அழகு சாதனப்பொருட்கள் எண்ணற்ற வகையில் கிடைக்கிறது.
ஆனால், அது எந்த அளவுக்கு தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கு…
ஹெல்மெட் அணியாத 2023 பேர் மீது வழக்கு!
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பயணிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விதிமுறைகள் நேற்று முதல்…
இரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
உலக உயர் ரத்த அழுத்த தினம் (மே 17) இன்று.
ஹைபர்டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே மே-17ஆம் தேதி உயர் ரத்த அழுத்த நோய் தினமாக கடைபிடிக்கின்றனர்.
இந்திய இளைஞர்களில், சராசரியாக 3 பேரில் ஒருவருக்கு ரத்த…
மாரடைப்பை வருமுன் தடுக்க முடியும்!
சட்டென்று பலரைக் கலங்கடித்துவிடும் பிரச்சனை மாரடைப்பு. இதயத்திற்குள் ஏற்படும் அடைப்பினால்தான் அது உருவாகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
மாரடைப்புக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் முழுவதுமாக எரிந்து முடிந்த வீட்டைச் சொல்லலாம். அதைப்…
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்!
குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை மற்றும் பாகுபாடு, அதிகார வன்முறை, கருச்சிதைவு, பால்ய விவாகம் என பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களைத் தடுக்கும் முயற்சியாகக் கொண்டு வரப்பட்டதே ‘சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்’. இது ஒவ்வொரு…
அதிகமாக மிளகு சாப்பிடுவதால் ஆபத்தா?
உப்பை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதுபோல, நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில உணவுபொருட்கள் அத்தியாவசியமானவை என்றாலும் அவற்றில் சில தீமைகளும் உள்ளன.
அந்த வகையில் மிளகு, சமையலறையில் உணவு தயாரிக்க பயன்படும் ஒரு…