Browsing Category
ஆரோக்கியத் தகவல்கள்
ஆரோக்கியமான உணவு முறையால் அடுத்த தலைமுறை உருவாக்குவோம்!
ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையானது ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள்.
மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்பது உணவு, உடை உறைவிடம். இதில் முதலிடம் வகிப்பது ஆரோக்கியமான உணவு முறையாகும்.
உணவு இன்றி உடல் இயங்காது. உடலை இயக்குவதற்கான சக்தி…
உடல் நிலையை சீராக வைக்கும் குளிர்கால சூப் வகைகள்!
மழைக்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்க உள்ள இந்த காலத்தில் உடல் நலத்தில் அக்கறை அவசியம் தேவை. குளிரின் தாக்கத்தால் சருமம் வறட்சி, அரிப்பு, சருமம் கருமை அடைவது மற்றும் சில உடல் நல பிரச்சனைகள் வரலாம். இந்த நேரத்தில் உடல் வெப்பம் சீராக…
குக்கரில் சமைக்கக் கூடாது 6 உணவுகள்!
மண்பாண்டங்கள் தொடங்கி எவர்சில்வர், பித்தளை, அலுமினியம் என நாம் உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் காலச்சூழலுக்கு ஏற்ப மாறிவிட்டன.
இவற்றில் கால மாற்றம் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் ஓர் அங்கமாக பிரஷர் குக்கரில்தான்…
காக்க காக்க… தூய்மை காக்க…!
அனைத்து மக்களின் மனதிலும் தூய்மை எண்ணம் தோன்ற வேண்டும், அவ்வாறு தோன்றினால் தான் தூய்மையான பாரத தேசத்தை நாம் உருவாக்க முடியும்.
முதுமை குறித்த தெளிவான பார்வை தேவை!
முதுமையில் தள்ளாடுதல், பார்வை மங்கல், படபடப்பு, செரிமானம், குடல் இயக்க கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
வயதானவர்கள் தடுமாறி விழுவதை எப்படித் தடுக்கலாம்?
முதியோர்கள் வீட்டில் கீழே விழுவதும் தலையிலோ எலும்பு முறிவு ஏற்படும் வகையிலோ காயம் ஏற்படுவது என்பது முதியோர்களை வீடுகளில் பேணுபவர்களுக்கு எப்போதுமே கலக்கத்தை ஏற்படுத்தும் விசயமாக இருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் 65 வயதுக்கு மேற்பட்ட…
ஆரோக்கியமே முதன்மையாக இருக்க வேண்டும்!
ஆரோக்கியம் இல்லாத பதவி, பணம், கல்வி, பண்பு அனைத்தும் வீண். ஆகவே நமது வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆரோக்கியம் மட்டுமே.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாஸ்தா ரெசிபிகள்!
பாஸ்தா முதன் முதலாக 5 ஆம் நூற்றாண்டில் பலேர்மோவில் தயாரிக்கப்பட்டது. அதற்கு பலவிதமான வரலாறுகள் உள்ளன. முதல் பாஸ்தா தொழிற்சாலை 1740 இல் வெனிஸில் நிறுவப்பட்டது.
புரதச்சத்து அதிகமுள்ள முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வோம்!
முட்டையில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து ஆம்லெட் போட்டு முழுமையாக வேக வைக்காமல் எடுத்துக் கொண்டால் அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
அதிகரிக்கும் லேட் நைட் உணவுகள்: காத்திருக்கும் ஆபத்துகள்!
விதவிதமான உணவுகளை கண்டாலே மக்கள் குஷியாகிவிடுகிறார்கள். புதுப்புது சுவைகளிலும் கண்கவர் நிறங்களிலும் உணவு இருந்தால் எவ்வளவு கூட்டம் நின்றாலும், கால் கடுக்க வரிசையில் நின்று வாங்கி சாப்பிட தயாராக இருக்கிறார்கள். அதுவும் இரவு நேரத்தில்…