Browsing Category

மகளிருக்காக

சோளத்தில் இத்தனை ரெசிபியா?

சமையல் இது ஒரு தனி கலைதான். பாரம்பரிய உணவு தொடங்கி வித்தியாசமான உணவுகள் வரை எல்லோருக்கும் ருசித்துவிட வேண்டும் என்று எண்ணம் தோன்றும். அந்த வகையில் இந்த தொகுப்பில் சோளத்தில் செய்யக் கூடிய உணவுகளை பார்க்கலாம். 1] வெள்ளைச் சோளம் தயிர் சாதம்…

குழந்தை வளர்ப்பும், நச்சரிக்கும் பிரச்சனைகளும்!

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய நவீன உலகில் வாழ்க்கை முறை மாற்றத்தால் பல பிரச்சனைகளை நாம் அன்றாடம் சந்தித்து வருகிறோம். அவற்றில் முதன்மையான பிரச்சனையாக கரு நின்று கர்ப்பம் தரிப்பதையும், அப்படியே கரு தரித்தாலும் முதல் மாதம் முதல்…

யாருக்காக, என்ன சூழலில் பேசுகிறோம் என்பது முக்கியம்!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! பணி முடிந்தும் ஐ.டி. கார்டை கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டு வருவோரைப் பார்க்கும்போது, 'அடப்பாவமே.!' என்றிருக்கும். இந்தக் குருவின் கதையும் அப்படியானதுதான். ஒரு குரு இருந்தார். முற்றும்…

இரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

உலக உயர் ரத்த அழுத்த தினம் (மே 17) இன்று. ஹைபர்டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே மே-17ஆம் தேதி உயர் ரத்த அழுத்த நோய் தினமாக கடைபிடிக்கின்றனர். இந்திய இளைஞர்களில், சராசரியாக 3 பேரில் ஒருவருக்கு ரத்த…

பெண்களுக்கு உதவும் நிதி நிர்வாக காலண்டர்!

பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டுமெனில் வரவு - செலவை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். சில நேரங்களில் செலவுகள் அதிகரிக்கும்போது சேமிக்க முடியாமல் போகும். இதைத் தவிர்பபதற்கு துல்லியமாக 'நிதி நிர்வாக காலண்டர்' மூலம் திட்டமிட்டல் ஓரளவாவது…

கோடைக் கால சருமப் பாதுகாப்பு!

கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சருமப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதிகப்படியான வெயில் காரணமாக உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்படுவதன் மூலம் சருமம் பொலிவு இல்லாமல் காணப்படுகிறது. இந்த கோடைக் காலத்தில் உங்கள்…

மாரடைப்பை வருமுன் தடுக்க முடியும்!

சட்டென்று பலரைக் கலங்கடித்துவிடும் பிரச்சனை மாரடைப்பு. இதயத்திற்குள் ஏற்படும் அடைப்பினால்தான் அது உருவாகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மாரடைப்புக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் முழுவதுமாக எரிந்து முடிந்த வீட்டைச் சொல்லலாம். அதைப்…

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்!

குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை மற்றும் பாகுபாடு, அதிகார வன்முறை, கருச்சிதைவு, பால்ய விவாகம் என பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களைத் தடுக்கும் முயற்சியாகக் கொண்டு வரப்பட்டதே ‘சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்’. இது ஒவ்வொரு…

வேலை பார்த்துக்கொண்டே உயர்கல்வி பயில!

படிக்கும்போது பகுதி நேரமாக வேலை செய்வதில் கிடைக்கும் நன்மை என்னவென்றால், வேலை செய்வதன் மூலம் நீங்கள் பொருளாதார பலத்தை பெறுவதோடு மட்டும் இல்லாமல், வேலை அனுபவத்தை முன்னதாகவே பெற முடியும். வாழ்வில் வெற்றிபெற கல்வி முக்கியமானது. உயர்கல்வி…

அதிகமாக மிளகு சாப்பிடுவதால் ஆபத்தா?

உப்பை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதுபோல, நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில உணவுபொருட்கள் அத்தியாவசியமானவை என்றாலும் அவற்றில் சில தீமைகளும் உள்ளன. அந்த வகையில் மிளகு, சமையலறையில் உணவு தயாரிக்க பயன்படும் ஒரு…