Browsing Category
மகளிருக்காக
சென்னை ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ஆர்பிஐ அங்கீகாரம்!
சென்னையில் செயல்பட்டுவரும் ‘டைக்கி’ என்ற கட்டணம் திரட்டும் (Payment Aggregator) ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கையளவில் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் கிடைத்திருக்கிறது.
தமிழகத்திலேயே இந்த உரிமம் பெற்ற ஒரே நிறுவனமாக அது…
மாரடைப்புக்குக் காற்று மாசுவும் காரணமா?
ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
உலக இதயதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீஜெயதேவா இதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ‘ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது?’ என்பது குறித்து ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் அதிர்ச்சிகர…
இன்புளூயன்சா காய்ச்சலுக்கும் முகக் கவசம் அவசியம்!
-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்புளூயன்சா காய்ச்சலால் (எச்1 என்1 வைரஸ்) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளதால் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர்…
தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்!
சுகாதாரத்துறை நடவடிக்கை
தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மழை காலங்களில் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு…
ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோர் எத்தனை பேர்?
ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்கிறது நாடாளுமன்ற நிலைக்குழு!
நாட்டில் கொரோனா 2-வது அலையின்போது அதிக அளவில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இவற்றில் பிராண வாயு முறையாக கிடைக்காமல் அவற்றின் பற்றாக்குறையும் காணப்பட்டது.
இதுபற்றி…
செயற்கைப் புருவங்கள் அழகா, ஆபத்தா?
அழகு என்பது பெண்களுக்கே சொந்தம் என்பது போல் கவிஞர்கள் மான் விழியாள், வில்போன்ற புருவம் உடையாள் என்று எத்தனையோ புராணங்கள், கவிதைகளில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
அழகு என்பது நடை, உடை, வடிவம் எல்லாம் தாட்டி விழியும் புருவமும் பெண்களுக்கு அழகு…
உடல் எடையைக் குறைக்க என்ன செய்யலாம்?
'உணவே மருந்து' என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது பல்வேறு வகையான நோய்களுக்கு அடித்தளமாக அமைகிறது என்பது கவலைக்குரிய ஒன்று.
உடல் எடை அதிகரிப்பதால் மன அழுத்தம், இருதய நோய், சர்க்கரை…
புதுமைப்பெண் திட்டம் உயர்கல்விக்கு வழிவகுக்கும்!
- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
சென்னை பாரதி மகளிர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற ‘புதுமைப் பெண்' திட்டத் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரை…
குழந்தைகளைக் குறி வைக்கும் தக்காளிக் காய்ச்சல்!
- விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு அறிவுரை
தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படும் நோய், கேரளம், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தக்காளி காய்ச்சலை தடுக்க குறிப்பிட்ட…
ஆண்களுக்கான திருமண ஆடையை எப்படித் தேர்வு செய்வது!
'ஸ்டைலு ஸ்டைலு தான். நீ சூப்பர் ஸ்டைலுதான்... உன் ஸ்டைலுக்கேற்ற மயிலு நானு தான்' என்று மணமகள் பாடும் அளவிற்கு மணமகன்கள் ஸ்டைலான ஆடைகளையே திருமணத்திற்கு உடுத்த ஆசைப்படுவார்கள்.
மணமகனுக்கு ஏற்ற ஸ்டைலான ஆடைகள் உங்களுக்காக
பட்டு வேஷ்டி -…