Browsing Category
புகழஞ்சலி
நிலக்கோட்டை ஜமீன்: தலைகீழாக மாறிப்போன நிலைமை!
மதுரை மாவட்டம், நிலக்கோட்டை மெயின் ரோட்டில் இருந்து பார்க்கும்போதே விஸ்தாரமாகத் தெரிகிறது. ஏறத்தாழ 300 வயதான அந்த அரண்மனை. பெயர்: கூளப்ப நாயக்கர் அரண்மனை.
17-ம் நூற்றாண்டின் கடைசியில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த அரண்மனையின் சரித்திரம்.…
நெஞ்சை கனக்க வைக்கும் மரணங்கள்!
சில மரணச் செய்திகள் காதில் விழும்போதே கனக்கின்றன.
மதுரையில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக எளிமையாக அகந்தையற்ற மனதோடு இறுதி வரை தன்னியல்பை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்த 'தோழமை' என்ற சொல்லுக்கு அர்த்தமாய் வாழ்ந்த தோழர்…
தேவர் பெருமகனார் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?
லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் 'நான் வந்த பாதை' நூலிலிருந்து தேவரைப் பற்றிய சில பகுதிகள்:
***
”தேவரய்யா அவர்களுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பைச் சுருக்கமாக இங்கே சொல்லியாக வேண்டும்! நான் குழந்தையாக இருந்தபோது என்னை அவர்…
வாலி எனும் குசும்புக்காரர்!
கவிஞர் வாலியின் பிறந்த தினத்தையொட்டிய பதிவு.
ரஜினியின் படத்தில் பாடல் எழுதுவதற்காக, கவிஞர் வாலி அவர்கள் ரஜினியின் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.
அப்போது, ரஜினியின் உதவியாள் அவரிடம் வந்து காதில் கிசுகிசுக்கிறார்.…
எந்த நிலையிலும் எளிமை மாறாத கலாம்!
சின்னதான சிமிண்டுப் பூச்சிலான திண்ணை; ஓடு வேய்ந்த வீடு; என்று எளிமையான சூழ்நிலையில் ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் பிறந்து வளர்ந்த முக்கியமான வி.ஐ.பி. அப்துல்கலாம்.
ஆடம்பரமில்லாத அந்த வீட்டில் அப்துல் கலாமுடன் பிறந்தவர்கள் நான்கு பேர்.…
உயிரைக் கொடுத்துப் போராடி உருவான ‘தமிழ்நாடு’!
“தமிழ் நாடா? தமிழகமா?” என்கிற விவாதம் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
“செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்று சொல்லும் போது, காதில் இன்பத் தேன் வந்து பாய்வதாகச் சொன்ன பாரதியின் வரி - ஒரு சோற்றுப் பதம்.
அதற்கு முன்பும் தமிழ்நாடு என்கிற…
என்னைப் பத்தி எதுக்குப் பேசுறே?
- கோபப்பட்ட காமராஜர்
காமராஜரை மறுபடியும் சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் எழுத்தாளரான சாவி. ‘துக்ளக்’ பத்திரிகையை துவக்கிவிட்ட காலகட்டம் அது.
“என் வீட்டில் காமராஜரை ஒரு டின்னருக்குக் கூப்பிட்டிருக்கேன். அவர்…
நடிப்பில் சிவாஜி காட்டிய ஈடுபாட்டுக்கு உதாரணம்!
‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் ஒரு காட்சியில் செக்கிழுக்கும் செம்மலை, சிறை அதிகாரி ஒருவர் அடித்துக் கீழே தள்ளி மிதிப்பது போல ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது.
செம்மலாக சிவாஜி நடிக்கத் தயாராக இருக்க.. அவரைக் கீழே தள்ளி நடிக்க வேண்டிய சிறை…
சாப்ளின் பாணி நடிப்பும், ஸ்லாப்ஸ்டிக் காமெடியும்!
அந்தக்கால ஹாலிவுட் நடிகர் சார்லஸ் போயரின் பரம ரசிகர் சந்திரபாபு. ஆடலில், பாடலில் சந்திரபாபுவுக்கு இன்னும் யார் யாரெல்லாம் வழிகாட்டிகளோ தெரியாது. ஆனால், பாடல்களில் யூடலிங் செய்வதில் ஜீன் ஆட்ரி என்பவர்தான் சந்திரபாபுவுக்கு வழிகாட்டி.
‘தன…
எந்த நிலைக்குப் போனாலும் எளிமை மாறாதவர்!
சின்னதான சிமிண்டுப் பூச்சிலான திண்ணை; ஓடு வேய்ந்த வீடு; என்று எளிமையான சூழ்நிலையில் ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் பிறந்து வளர்ந்த முக்கியமான வி.ஐ.பி. அப்துல்கலாம்.
ஆடம்பரமில்லாத அந்த வீட்டில் அப்துல் கலாமுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். மூன்று…