Browsing Category

நேற்றைய நிழல்

கவியரசர் கண்ணதாசன்!

கவியரசர் கண்ணதாசன் கதை - வசனம் - பாடல்கள் எழுதிய ஒரு படம், படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களிலேயே நின்றுபோனது. அந்தப் படம் ஒரு வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்ததால், அந்தப் படத்தின் கதையும் அதற்கு எழுதிய இரண்டு பாடல்களும் கவிஞரின் நினைவில்…

ஜெ.நாட்டியம் – தலைமை மக்கள் திலகம்!

அருமை நிழல்:  1970-ல் மதுரையில் சௌராஷ்டிரா கல்லூரி வளர்ச்சி நிதிக்காக நடந்த ஜெயலலிதாவின் நாட்டிய நிகழ்ச்சி. கையில் மாலையுடன் ஜெ. மேடையில் தலைமை ஏற்ற எம்.ஜி.ஆர்! நன்றி: கபிலன் முகநூல் பதிவு 20.02.2021 01 : 45 P.M

“வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்”

கணீர் என்று ஒலிக்கும் வெண்கலக்குரல் என்றால் நினைவில் ஓடுவது சீர்காழி கோவிந்தராஜனின் குரல் தான். “வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா… எதிர்நீச்சல்’’ -எதிர்நீச்சல் பாடலையும், “எங்கிருந்தோ வந்தான்.. இடைச்சாதி நான் என்றான்’’ என்று துவங்கும்…

“காயங்களை நியாயப்படுத்தக் கூடாது”

“நியாயங்கள் காயப்படுத்தப்படக் கூடாது. காயங்கள் நியாயப்படுத்தப்படக் கூடாது. நீதிகள் என்றும் நிலைத்தவை. புரட்சி என்பது இயங்கும் ஆற்றல்! மக்களாட்சி ஒரு வீட்டு விளக்கு! சர்வாதிகாரம் ஒரு காட்டுத் தீ! அடிமைத்தனம் என்பது கூட்டுச்…

எல்லா தலைமுறைகளுக்கும் பொருந்தும் பாடல்!

1964-ம் ஆண்டு முத்துராமன் நடிப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் இடம்பெற்ற “விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற பாடல் கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல். தற்போது இந்தப் பாடல், இயக்குநர் எழிலின்…

திராவிடர் கழகக் கொடி தயாரிக்க ரத்தம் கொடுத்த கலைஞர்!

நூல் வாசிப்பு: தி.க. கொடி உருவானபோது உடனிருந்தவரான தவமணி ராசன், 11.01.1995-ல் மூத்த எழுத்தாளர் க.திருநாவுக்கரசுக்கு எழுதிய கடிதம். பேரன்புடையீர், வணக்கம், தங்களின் 09.01.1995 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். மகிழ்ச்சி. கடலூர்,…

புன்னகையே உன் விலை என்ன?

‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் புகழப்பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார். நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர் அவர்தான். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குநர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட பம்மல் சம்பந்த…

‘எங்கிருந்தோ வந்த’ எஸ்.வி.ரங்காராவ்!

தெலுங்கு பேசும் கிழக்கு கோதாவரி மண்ணில், ராஜமுந்திரி அருகிலுள்ள தவுலேஸ்வரம் எனும் கிராமத்தில் 1918-ம் ஆண்டு, ஜூலை 3-ம் தேதி, சுங்கத்துறை ஆய்வாளர் சாமர்லா கோட்டீஸ்வர ராவ் – சாமர்லா லட்சுமி நரசாயியம்மா தம்பதியின் மகனாகப் பிறந்தார்…

“ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் நடந்தது என்ன?”

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் சிலரால் எழுப்பப்பட்டபோது, திருமதி.சசிகலாவின் கணவரான முனைவர். ம.நடராசன் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது – அது குறித்து ‘திரும்பிப் பார்’ (2016 செப்டம்பர்) என்கிற…

கனல் தெறிக்கும் வசனத்திற்கு விருது!

'பராசக்தி' 1952-ல் மகத்தான வெற்றி பெற்ற படம். (பண வசூலில் தான்!) பராசக்தியின் மகத்தான வெற்றிக்கு அதன் வசனம் ஒரு காரணமாயிருந்தது. ஒவ்வொரு காட்சியிலும் உள்ள குறைபடுகளைக் கவனிக்க வொட்டாமற் செய்து படத்திற்கு ஜீவநாடியாக விளங்கியது அதன் கனல்…