Browsing Category

தமிழ்நாடு

ஓய்வில்லை நமக்கு; முதலிடமே இலக்கு!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். *** சாதாரண செய்திகள்கூட ஊடக உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விடுவது இயற்கை. தொடர்ச்சியான பணிகள் – தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றால் உங்களில்…

12ம் வகுப்பில் 93.76 % மாணவர்கள் தேர்ச்சி!

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்வு தொடங்கி மே 28ம் தேதி நிறைவுற்றது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 37ஆயிரத்து 317 பேர் எழுதியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட மையங்களில் 12ம்…

தந்தையின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!

நமக்கு உயிரும், உருவமும் கொடுத்த பெற்றோரை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான் நம் ஒவ்வொருவரின் கடமை. இந்த வருடம் தந்தையர் தினம் ஜூன் 19-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தந்தையர் தினம் கொண்டாடப்படும் தேதி ஆண்டுதோறும் மாறுபடும்.…

கல்வி நிறுவனங்களில் முகக்கவசம் கட்டாயம்!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 221 என்ற நிலையில் உள்ளது. முதலமைச்சரின் ஆலோசனையின்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை…

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைப்பு!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் வரும் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத்…

பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டி!

- அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டியை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அறிக்கை…

டாஸ்மாக்கில் காலி பாட்டில் கொடுத்தால் 10 ரூபாய்!

மலைப்பகுதிகளிலும், வனப்பகுதிகளை ஒட்டியும் அமைந்துள்ள மதுக்கடைகளில் மது வாங்கி அருந்தும் குடிமகன்கள், மது அருந்தும் இடங்களிலேயே மது பாட்டிலை உடைத்தோ அல்லது அப்படியே வீசியோ செல்கின்றனர். இதனால் வனப்பகுதிகளில் வனவிலங்குகள் பெருமளவில்…

61 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள்!

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாகக் கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15 முதல்…

எந்த சமூகத்தையும் தவறாகப் பேசுவதை அனுமதிக்கக் கூடாது!

- சென்னை உயர்நீதிமன்றம் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமிதுன் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் மீரா…

கல்விக் கட்டணத்தில் தனியார் பள்ளிகள் கண்டிப்பு காட்டக் கூடாது!

- அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி…