Browsing Category
தமிழ்நாடு
தமிழகத்தில் ஒரே நாளில் 2,316 பேருக்கு கொரோனா உறுதி!
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது.
அதன்படி நேற்று தமிழகத்தில் கூடுதலாக 2,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா தொற்று உறுதி…
மேட்டூர் அணையிலிருந்து பாயும் 1,33,000 கன அடி நீர்!
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இதனால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து…
கலவரத்தால் இயல்புநிலையை இழந்த கள்ளக்குறிச்சி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குணியாமூரில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற 12ம் வகுப்பு மாணவி பள்ளியில் உயிரிழந்தார்.
எனவே மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்…
தீண்டாமை ஒழிய என்ன செய்ய வேண்டும்?
சாதித் தீண்டாமையை ஒழிப்பது குறித்து பெரியார் பேசிய பேச்சிலிருந்து ஒரு பகுதி.
***
“தீண்டாமையைப் பற்றி மக்களை ஏமாற்றி அதை நிலைநிறுத்தத்தான் சாதி-மத-தெய்வ சம்பந்தமான தடைகள் ஏற்படுத்தப்படுகிறதேயொழிய இவற்றின் பக்தி காரணமாக அல்லவே அல்ல.…
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான புரமோ வெளியீடு!
தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ம் தேதி துவங்க உள்ளநிலையில், அதற்கான புரமோ வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி முதல் அடுத்த மாதம்…
பொதுக்குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு!
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.…
ஜெயகாந்தன் படத்தை ரசித்த காமராஜர்!
ஜூலை 15 – பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்
காமராஜரும், பாலதண்டாயுதமும் பார்த்த ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம்.
.
“… ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் முடிந்து அதை மற்றவர்களுக்குப் போட்டுக் காண்பிக்கத் தீர்மானித்தேன்.
எனது…
தமிழ்நாட்டில் தொடரும் மலக்குழி மரணங்கள்!
அ. மார்க்ஸ் வேதனை
சென்னை மெட்ரோ வாட்டர் துறையில் பணியாற்றும் தொழிலாளர் ஜானகிராமன் குறித்த பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அ. மார்க்ஸ்.
"தோழர் ஜானகிராமன், சென்னை மெட்ரோ வாட்டர் துறை சி.பி.எம்…
சுற்றுச்சூழல் மாசு குறித்த தரவுகளை இணையதளத்தில் வெளியிடவும்!
சுற்றுச்சூழல் மாசு குறித்த தரவுகள், இணையதளத்தில் சரிவர வெளியிடாதது குறித்து, சென்னை, பெசன்ட் நகரை சேர்ந்த தர்மேஷ் ஷாஎன்பவர், 2021-ல் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த, பசுமைத் தீர்ப்பாய நீதிபதி புஷ்பா…
அ.தி.மு.க. புதிய நிர்வாகிகளின் பட்டியல்!
- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுக தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வேலுமணி நியமனம். அதிமுக அமைப்பு செயலாளர்களாக 11 பேர் நியமனம்.
இதுகுறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அ.தி.மு.க.…