Browsing Category
தமிழ்நாடு
எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானம் உள்ளது?
- தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் சுபாஷ் சந்திரன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், “பள்ளி பருவத்தில் உடற்கல்வி என்பது மாணவர்களின் மனதை ஒருமுகப்படுத்தவும்,…
வேலைவாய்ப்புப் பதிவு முறைகேடுகளை தடுக்க!
- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு
திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டி செந்தில்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பத்தாம் வகுப்பு முடித்து, ஓட்டுனர் உரிமம் பெற்ற தகுதியை சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு…
அறிவியலைக் கற்றுணர தமிழ் வழிக்கல்வி தடையாகாது!
காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் - மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக இருப்பவர் ந.கலைச்செல்வி. லித்தியம் அயர்ன் பேட்டரி துறையில் இவர் பல பங்களிப்புகளை அளித்துள்ளார்.
சிஎஸ்ஐஆர் அமைப்பின் தலைமை இயக்குநராக இருந்த சேகர்…
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் தங்கம் கண்டுபிடிப்பு!
தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற பகுதிகளில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள், அரசர்கள் உபயோகித்த பொருட்கள், இடங்கள், தடையங்களை ஆய்வு செய்யும் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.
இதில் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள் உபயோகித்த செப்பு…
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ரஜினிகாந்த் ஆலோசனை!
- அரசியல் குறித்து பேசியதாக தகவல்
நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சென்றார். அங்கு நடந்த விழாவில் கலந்து கொண்டு விட்டு நேற்று சென்னை திரும்பினார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப்…
‘உடன்பிறப்பே’ என்னும் உயிர்ச்சொல்!
மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நினைவைப் பகிரும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில்,
“மூத்த தமிழினத்தின் முத்தான தனிநிகர் தலைவரே. உங்கள் நினைவுநாள் இன்று. உங்களை நாங்கள் மறந்த நாள் என்று? நிழலாய்…
குடும்பத்துக்காகவே வாழ்ந்தவர் என் மனைவி!
திரைக்கலைஞர் சிவகுமார்
விருதுநகரில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். ஐயாயிரம் திருமணங்களுக்கு மேல் நடத்தி வைத்தவராம். அவர் மேடையில் ஏறினார்.
'வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு ரொம்ப சிம்ப்ளாக ஒரு விஷயம்…
டிஎஸ்பியாக தேர்வான கிராமத்துப் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்!
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பி. ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த பவனியாவிற்கு வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று…
பெண்ணின் வயிற்றுக்குள் 12 ஆண்டுகளாக இருந்த கத்திரிக்கோல்!
ரூ.10 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமைகள் ஆணையம்
திருத்தணி ஒன்றியம் வி.கே.ஆர்.புரத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் மனைவி குபேந்திரி, 2008-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி, திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.…
எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றன.
தமிழர் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவிகள், பாவாடை…