Browsing Category

தமிழ்நாடு

மதம் பற்றிய ஆளுநரின் கருத்துக்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை!

- சபாநாயகர் அப்பாவு நாட்டில் சிறப்பாக செயல்படும் சட்டமன்றங்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து விருது வழங்கப்படுகிறது. அதற்காக கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் டெல்லி, பீகார், அசாம்,…

கியூட் ரியாக்சன் செய்யும் கும்பகோணம் கோயில் யானை!

தகவல் தொடர்புத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் பலனாக தற்போது அனைவரிடத்திலுமே செல்போன் பயன்பாடு இருந்து வருகிறது. இந்தச் சூழலில், கும்பகோணத்தில் உள்ள பிரசித்திபெற்ற கும்பேசுவரர் கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் மங்களம் என்ற யானையின் வீடியோ…

தமிழக வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்!

தமிழக அரசு அறிவிப்பு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என தமிழக அரசு  அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் கடந்த 24 ஆண்டுகளாக 2-வது விமான நிலையம்…

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தமிழகம் முழுவதும் ரத்து!

கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்தது. ஆனால், காவல்துறை அனுமதி மறுத்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி நாளை (நவம்பர் 6) தமிழகத்தில் பேரணி…

தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்கும்!

- வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், கடந்த சில…

குழந்தைகளைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை!

- உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் சென்னை, நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவருடைய தலைமுடியை வெட்டியும், கால்சட்டையை கிழித்தும்…

இளம் சிறார் வழக்குகளில் வழிகாட்டுதல் தேவை!

- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே குப்பம்பட்டி ராஜ்குமார். இவர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக, வடமதுரை போலீசார் 2017-ல் வழக்குப் பதிந்தனர். சம்பவத்தின்போது ராஜ்குமாருக்கு வயது 16.…

டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும்; 3 மாதங்களுக்கு கவனம் தேவை!

தமிழகத்தில் இந்தாண்டு ஆகஸ்ட் வரை 3,396 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர். செப்டம்பரில் 572 பேர், அக்டோபரில் 616 பேர் என பாதிப்பு உயர்ந்தது. வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என…

‘ஒரே நாடு; ஒரே போலீஸ் சீருடை’ சாத்தியமா?

பிரதமர் மோடி தெரிவித்துள்ள ‘ஒரே நாடு; ஒரே காவல்துறை சீருடை’ என்ற யோசனை சாத்தியப்படுமா? என்பது குறித்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தெரிவித்த கருத்து. **** ஒரே நாடு ஒரே சீருடை என்பது சாத்தியப்படாத ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும்…

தமிழகத்தில் 6-ம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு!

- இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரு தினங்களாக தொடர் மழை பெய்தது. மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட…