Browsing Category

தமிழ்நாடு

10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது!

தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, போலி மருத்துவர்களைக்…

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா!

தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 4,573 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   நகர்ப்புற பகுதிகளிலும், ஊரக பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ1000 கோடியில் ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர்…

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் எதையும் அனுமதிக்க முடியாது!

ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்கவும், கழிவுகளை நீக்க அனுமதிக் கோரியும் வேதாந்த தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு…

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா உடனடியாக அமலுக்கு வரும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், சட்டப் பேரவையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "நாம் நிறைவேற்றி அனுப்பிய…

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். சில விளக்கங்களையும்…

ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில், ஆளுநரைக் கண்டித்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் தனித்தீர்மானத்தை…

கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்!

- அமைச்சர் மா.சுப்பிரமணியன்  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு ஒத்திகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அதன்பிறகு கொரோனா தொற்று பரவல் குறித்து விளக்கமளித்த அவர், “நாடு முழுவதும் கொரோனா தொற்று சற்று…

பிரதமரின் சென்னை வருகையும் எதிர்ப்பும்!

சென்னை விமான நிலையத்தில் 1260 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தையும், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். பிற்பகல் 2.45 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையம்…

பிரதமர் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடைபெறும் இடங்களைச்…