Browsing Category
தமிழ்நாடு
களப்பணியாளர்களின் சேவைக்குத் தலை வணங்குகிறேன்!
- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
“மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் சேவைக்குத் தலை வணங்குகிறேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “தொடர் மழை, அளவுக்கு…
காவல் ஆய்வாளரின் தாயுள்ளம்!
சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர் கனமழை காரணமாகக் கல்லறையிலேயே தங்கியுள்ளார்.
தொடர்ந்து மழையில் நனைந்ததால் அவரது உடல் நிலை மோசமடைந்ததால் மயங்கி விழுந்துள்ளார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவர் இறந்து கிடப்பதாக…
மதுரை போற்றுதும்…!
நூல் வாசிப்பு:
★ "நீங்க மதுரையா? நானும் மதுரதான்!
மதுரய்ல எங்க?
மதுரைக்குப் பக்கம்!
பக்கம்னா எங்க?
மதுரல நீங்க எந்த ஏரியா?
பூர்வீகமாவே மதுரயா? மதுரப் பக்கமா அல்லது மதுரைக்குப் பக்கமா?"
-இப்படி இரண்டு பேரின் வினா - விடை பேச்சுக்கிடையே,…
தொன்மத் தமிழ் நம்மை ஒருங்கிணைக்கட்டும்!
11-வது உலகத்தமிழ் மாநாடு குறித்து தினமணி இதழில் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரை.
*
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” - சங்கப் புலவரான கணியன் பூங்குன்றனின் இந்தப் பழந்தமிழ்ச் சொல்லுக்கு இருக்கும் உலகளாவிய அரவணைப்பு தான் தமிழருக்கு அன்றேக்கே…
மழையின் கேள்விகள்!
வெப்பம் பழக்கப்பட்டு இயல்பாகிவிட்ட அளவுக்கு மழை நமக்கு இயல்பாகவில்லை.
மழைக்காலம் உணர்த்தியது இதைத்தான்.
சிறிது சிறிதாக சிறுதுளியை எதிர்பார்த்திருந்தவர்களைத் திணறடித்து விட்டது பெருவெள்ளம்.
வீட்டிற்கு அருகே மழை நீரைச் சேகரிக்கிற…
அடுத்து உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி!
- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறியுள்ளது.
இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும்,…
சிவப்பு, மஞ்சள் நிற அலர்ட்கள் உணர்த்துவது என்ன?
ஒவ்வொரு முறை கனமழை வரும் போதெல்லாம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் ஏன் விடுக்கிறது?
இந்த நிறங்கள் எதைக் குறிக்கின்றன என்பது பற்றிய தகவலை இங்கே தொகுத்துள்ளோம்.
வானிலையின் தீவிரத் தன்மை தொடர்பான முன் கணிப்புகளை…
வெள்ளத்தில் அரசியல் தூண்டில் வேண்டாம்!
தொடர் மழைப் பாதிப்பால் தமிழகம் திணறிப் போயிருக்கிறது.
தமிழகத்தின் பல பகுதிகள் கூடுதலாக 20 செ.மீ.க்கும் அதிகமாகப் பெய்த பெரு மழையால் திணறிப் போயிருக்கும் போது, மக்கள் தொகை அடர்த்தி கொண்ட தலைநகரான சென்னை அதிகமாக வெள்ளத்தால்…
ஸ்மார்ட் சிட்டி முறைகேடு பற்றி விசாரணை: மு.க.ஸ்டாலின்!
சென்னையில் பெரு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்றாவது நாளாகப் பார்வையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர் வேலுமணி பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவர் மீது உரிய விசாரணை…
முல்லைப் பெரியாறு பிரச்சினை: துரைமுருகன் விளக்கம்!
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.
"முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சட்டப்படி தான் தமிழகத்தில் அணையைத் திறந்திருக்கிறோம்.
திறந்தவர்கள் தமிழக…