Browsing Category
நாட்டு நடப்பு
நம்பிக்கையில்லாத் தீர்மானம்: மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!
தாய் - தலையங்கம்
மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக நடந்த அமளிகளையும் விவாதங்களையும் நாடே…
இந்தியாவில் முதல் முறையாக பெண் கைதிகளால் இயங்கும் பெட்ரோல் பங்க்!
தமிழக சிறைத்துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துகிறது.
இதன் ஒரு பகுதியாக சிறைத்துறை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் பங்க், சென்னை புழலில் முதல் முறையாக…
புகழ்பெற்ற ஊரில் பேருந்து நிலையம் இல்லாத அவலம்!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏழு தாலுகாக்களில் ஒன்று தான் வலங்கைமான். 71 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய இந்த தாலுக்காவிற்கு இதுநாள் வரை பேருந்து நிலையம் என்ற ஒன்று இல்லை என்பதே இங்கு வசிப்பவர்களின் குற்றச்சாட்டு. இது பற்றிய ஒரு செய்தி…
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 1,42,832 ஹெக்டேர் விவசாய நிலங்கள்!
விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்த தமிழக அரசு
தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, 181 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழையின் போது,…
புழுவாகத் துடித்து புரட்சியாய் வெடித்த பூலான் தேவி!
ஆண்ட சாதி, ஆதிக்க சாதி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, அடுத்தவரை அடக்கி ஆண்டு கொண்டிருப்பவர்கள் ஆண்டவன் பெயரை சொல்லிக்கொண்டு சாதி பிரித்தார்கள். வர்ணம் சேர்த்தார்கள்.
ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களை மட்டும் தங்கள் காலுக்குக் கீழே காலணியைவிட…
வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் வசூலித்த ரூ.35,000 கோடி!?
இந்தியாவில் வங்கி கணக்குகளில் போதிய இருப்பு நிலையை பராமரிக்கவில்லை என்றால் வாடிக்கையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்படும். இந்த அபராத தொகை வங்கிகளைப் பொறுத்து மாறுபட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து ஏடிஎம் பண பரிவர்த்தனை…
ஜெயிலர் ரிலீஸ் – பால் விநியோகத்தில் கவனமுடன் செயல்படுங்கள்!
- பால் முகவர்களுக்கு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவர்களின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடர்ந்து…
தொல்லியல் அறிஞர் புலவர் ராசு காலமானார்!
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் புலவர் ராசு காலமானார். அவருக்கு வயது 85. ஈரோடு மாவட்டம் பெருந்துறை வெள்ளமுத்து கவுண்டன்வலசு என்னும் ஊரில் 1938 ஆம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி பிறந்தார்.
திருப்பனந்தாள் செந்தமிழ் கல்லூரியில் வித்வான்…
அணுகுண்டு வீசி அமெரிக்கா நடத்திய நரவேட்டை!
ஆதிக்க வெறிப்பிடித்த அநியாயக்காரர்களிடம் (அமெரிக்கா) அணுகுண்டு கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை அகிலம் உணர்ந்துக் கொண்ட நாள் ஆகஸ்ட் 6 (ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய நாட்கள்).
உலக வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நினைத்த அமெரிக்கா, ஜப்பான் மீது…
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே!
நாம் இந்த உலகத்தில் பிறக்க உயிர் கொடுத்து காப்பது பெற்றோர்கள். பெற்றோர்களுக்கு பிறகு நாம் உயிர் வாழத் தேவையான துணை நண்பர்கள்.
காதல் பண்ணாம சிங்களா கூட இருக்கலாம். ஆன பிரெண்ட்ஸ் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது.
பெற்றோர்களிடம் பகிர…