Browsing Category

நாட்டு நடப்பு

தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது!

- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசின் 2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக…

சாதனைகளுக்குச் சொந்தக்காரர் சாய்னா நேவால்!

பேட்மிண்டனில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் சாய்னா நேவால் பிறந்த தினம் 17.03.1990 இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தவிர மற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நல்லா விளையாடினாலும், வெற்றிகள்…

ஹோலி: வண்ணங்களை வரவேற்போம்!

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலிப் பண்டிகை வட இந்தியாவிலும், தற்போது பரவலாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை (மார்ச் 18 ஆம் தேதி) ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றம்…

செல்போன் அடிமைகளா நாம்?

-மணா * அந்தப் பெரு நகரின் புறநகர் ரயில்வே கிராஸிங். கதவு மூடி இரண்டு புறமும் கதவுகள் மூடியிருக்கின்றன. வாகனங்கள் பொறுமையுடன் காத்திருக்கின்றன. சிலர் மூடியிருந்த இரும்புத் தடுப்பின் கீழ்ப்பகுதியில் தங்களை நுழைத்து ரயில் பாதையைக் கடந்து…

அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு செல்லும்!

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ…

முதல் முறையாக சென்னையில் சர்வதேச செஸ் போட்டி!

- முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி இந்த ஆண்டிற்கான சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளை பல்வேறு விளையாட்டு…

பஞ்சாப் முதல்வரானார் பகவந்த் சிங் மான்!

அண்மையில் பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் பஞ்சாப்பில் நடந்து வந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி…

குழந்தைகளின் அமைதிக்கான பிரார்த்தனை!

டாக்டர் க. பழனித்துரை உலகத்தில் பெரும் பஞ்சம் தலைமைக்கு, அதன் விளைவுதான் இன்று நாம் பார்த்துவரும் உக்ரைன் - ரஷ்யப் போர். போர் மன வியாதியின் வெளிப்பாடு. அமைதி மானுடத்தின் மனிதத்துவ வளர்ச்சியின் வெளிப்பாடு. போரிடும் தலைமைகளைப்…

ஐ.பி.எல். போட்டி விதிமுறையில் மாற்றம்!

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் சில மாற்றங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது. நடுவர் முடிவை மறு பரிசீலனை செய்யும்…

முழு விடுதலை கிடைக்க ஒத்துழைப்பு தாருங்கள்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் கோரிக்கை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களில் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி…