Browsing Category
தேர்தல்
போஸ்டர் அகற்றாவிட்டால் ரூ.5000 அபராதம்!
- வேட்பாளர்கள் தகுதி இழக்கவும் வாய்ப்பு
சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு, 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள…
உருவாகிறது பலமான மூன்றாவது அணி?
திடீர் திருப்பங்களின் பின்னணி!
மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க.வால் தோற்கடிக்க முடியவில்லை.
ஆனால் நந்திகிராமில், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை தோற்கடித்தது.
தேர்தலில் தோற்ற…
பஞ்சாப் மக்களை அவமதிக்க முயலுகிறது பா.ஜ.க!
- மன்மோகன் குற்றச்சாட்டு
பஞ்சாபில் வரும் 20-ம் தேதி சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் செயல்படுத்திய…
வாக்குக்குப் பணம் வாங்காதீர்: பூத் சிலிப்பில் எச்சரிக்கை!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வாக்கு போடும் வாக்காளர்களுக்கு, தமிழகத் தேர்தல் ஆணையம் சார்பில் தனித்தனியாக 'பூத் சிலிப்' வழங்கப்படுகிறது.
கோவை மாநகராட்சியில், 100 வார்டுகளில், பூத் சிலிப் வழங்கும் பணியில், தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டு…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: இன்றுடன் பிரச்சாரம் நிறைவு!
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ம் தேதி) ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.
இந்தத் தேர்தலில்…
பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத பஞ்சாப்!
- கள நிலவரம் என்ன சொல்கிறது?
உத்தரப்பிரதேசத்தை போன்று பஞ்சாப் சட்டசபைத் தேர்தலிலும் நான்கு முனைப் போட்டியே நிலவுகிறது. பஞ்சாபில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இங்கு மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.…
ஐந்து முனைப் போட்டியால் அதிரும் கோவா!
ஆட்சியமைக்கப் போவது யார்?
மயக்கும் கடற்கரையைக் கொண்ட கோவா, சுற்றுலா பயணிகளின் சொர்க்கம்.
காதல் ஜோடிகளும் விரும்பி செல்லும் தேசம்.
காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி கோவா சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது.
இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓயும்…
உத்தரகாண்ட்: 70 தொகுதிகள், 8 முனைப் போட்டி!
சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் உத்தரகாண்டும் ஒன்று. தேர்தல் செய்திக்கு முன்னால் இந்த மாநிலத்தை பற்றியும் கொஞ்சம் அறிவோம்.
உத்தரப்பிரதேசத்தில் இருந்து பிரித்து 2000-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மாநிலம் இது. ஆரம்பத்தில் இதன் பெயர்…
அச்சத்தைத் தவிருங்கள்… வந்து வாக்களியுங்கள்!
- ராகுல்காந்தி வேண்டுகோள்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மாலை 6 மணி வரை…
உத்தரப் பிரதேசத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிது.
கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் 623 வேட்பாளர்கள்…