Browsing Category

திரை விமர்சனம்

கிஷ்கிந்தா காண்டம் – பரத் நடித்த ‘காளிதாஸ்’ நினைவிருக்கிறதா?!

திரையில் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்க, ‘என்னடா படம் இது’ என்று இன்னொரு பக்கம் படம் ஓட்டிக் கொண்டிருப்பார்கள் பார்வையாளர்கள் சிலர். கத்தல், கூச்சல் என்றிருக்கும் அவர்களது இயல்பு, சில காட்சிகளுக்குப் பிறகு மெல்ல அடங்கும். அது எப்போது என்று…

ஏ.ஆர்.எம். – டொவினோ தாமஸின் 50வது படம்!

ஆக்‌ஷன், ரொமான்ஸ், டிராமா, த்ரில்லர் என்று வெவ்வேறு வகைமை படங்களில் நடித்து பிருத்விராஜ், குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா உள்ளிட்ட முந்தைய தலைமுறை நடிகர்களுக்கே ‘சவால்’ அளித்து வருகிறார் டொவினோ தாமஸ்.

35 – அதகளம் செய்யும் நிவேதா தாமஸ்!

சிறு வயதில் நமது உலகில் மகிழ்ச்சி தந்த விஷயங்கள் என்ன? நம்மைச் சோகத்தில் ஆழ்த்தியவை என்ன? ஒவ்வொரு மனிதருக்கும் அந்த ‘லிஸ்ட்’ வேறுபடும். ஆனால், அதையும் மீறி ஒருவரது மகிழ்ச்சியும் பயமும் எதைச் சார்ந்திருந்தன என்பதை அறிவது அனைவரையும்…

தி கோட் – இது விஜய் படமா, வெங்கட்பிரபு படமா?

கோட் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பிரசாந்த், பிரபுதேவாவின் இருப்பு. இருவருமே விஜய் திரையுலகில் நுழைந்தபோது நாயகர்கள் ஆனவர்கள் என்பதால், அதற்கேற்ற முக்கியத்துவம் காட்சிகளில் இருக்கிறது.

அஃப்ரெய்டு – பாதி இருக்கு, மீதி எங்கே?

ஒரு பிரச்சனையின் தொடக்கம், அதன் தீவிரத்தை உணர்கிற தருணங்கள், அதற்கு முடிவு கட்டும் தீர்வினைச் செயல்படுத்துதல் என்றே இது போன்ற படங்களின் திரைக்கதைகள் அமைக்கப்படும். இதில் இயக்குனர் கிறிஸ் வெய்ட்ஸ் அதனைச் செயல்படுத்தவில்லை.

ப்ளூலாக்: ‘ஸ்போர்ட்ஸ் ஸ்டார்’ ஆன சோம்பேறியின் கதை!

‘வாழைப்பழ சோம்பேறி’ என்று சொல்லத்தக்க வகையில் இருக்கும் நாகி, எப்படி ஒரு சிறந்த விளையாட்டு வீரராக மாறினார் என்பதைச் சொல்லியிருக்கும் விதம் அருமை.

விருந்து – கொஞ்சம் ‘பழைய’ பாணி த்ரில்லர்!

கண்ணன் தாமரக்குளம் இயக்கியுள்ள விருந்து படத்தில் அர்ஜுன், நிக்கி கல்ராணி, பைஜு சந்தோஷ், அஜு வர்கீஸ் உட்படப் பலர் நடித்துள்ளனர்.

‘சூர்யா’ஸ் சாட்டர்டே – ஹீரோ சனிக்கிழமை மட்டும்தான் அடிப்பாரா?

தமிழில் ‘நான் ஈ’க்குப் பிறகு நானிக்கு இது பெயர் சொல்லும் படமாக இருக்கும். அதனைச் சாத்தியப்படுத்தியதில் எஸ்.ஜே.சூர்யாவின் பங்கும் கணிசம். அவர்கள் இருவரது ‘ஆன்ஸ்க்ரீன் எனிமி கெமிஸ்ட்ரி’க்காக இந்தப் படத்தைக் காணலாம்!

ஃபுட்டேஜ் – பொறுமையை விலையாகக் கேட்கும் ‘பரீட்சார்த்த முயற்சி’!

சில திரைப்படங்கள் பரீட்சார்த்த முயற்சியாக உருவாக்கப்படும். அதில் சொல்லப்படும் விஷயங்களும் முக்கியத்துவமிக்கதாக இருக்கும். அப்படிப்பட்ட முயற்சிகள், வெகுஜன ரசனைக்குக் கொஞ்சம் நெருக்கமாக இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை மீது…

அதர்மக் கதைகள் – டைட்டிலுக்கேற்ற திரையனுபவத்தை கொண்டிருக்கிறதா?

சில திரைப்படங்களின் டைட்டில், எதிர்மறையான கருத்துகளை முன்வைக்கும். அதுவே, அப்படத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கத் தூண்டும். அதேநேரத்தில், அதெற்கு நேரெதிரான அம்சங்கள் அப்படத்தில் நிறைந்து நிற்கும். மிக அரிதாக, அந்த டைட்டிலுக்கேற்ப…