Browsing Category

திரை விமர்சனம்

ஓடுங்க, அதுங்க வந்துருச்சு..!

விண்வெளி, வேற்றுகிரகவாசிகள், பிரபஞ்ச பயணம் என்று பேச ஆரம்பித்தாலே கண்ணைக் கட்டும். அதனாலேயே, அவை பற்றிய திரைப்படங்களில் ஆக்‌ஷனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். அது போதாதென்று விஎஃப்எக்ஸும் மிரட்டும் ரகத்தில் அமைந்திருக்கும். ’ஏன்…

கொலைவெறியைத் தணிக்கும் ரவுத்திரம்!

‘ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’ விமர்சனம் ரவுத்திரம் என்பது காட்டுத் தீ போன்றது; ஒருமுறை பற்றினால் முழுதாய் எரித்தபிறகே தணியும். அப்படியொரு வேட்கை பிறந்தபிறகு, அதனைத் தணிக்க தனது ரவுத்திரத்தின் ஒரு துளியையே கருவியாகப் பயன்படுத்த முயலும் ஒரு…

கணம் – நிகழ்காலத்தின் முக்கியத்துவம் சொல்லும்!

எந்த வாழ்க்கையை நரகம் என்று நினைக்கிறோமோ அதையே சொர்க்கம் என்று உணர்வதற்கு நிறைய அனுபவங்களைக் கடந்து வர வேண்டும். உண்மையைச் சொன்னால், ஒரு படத்தின் தொடக்கமும் முடிவுக்கும் இடையிலான திரைக்கதையில் அப்படிப்பட்ட அனுபவங்கள் நிறைந்திருந்தால் அது…

நட்சத்திரம் நகர்கிறது – ரஞ்சித் சொல்லும் காதல் அரசியல்!

இயக்குனர் பா.ரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டகத்தி’ தொடங்கி ‘சார்பட்டா பரம்பரை’ வரை அனைத்துமே தலித் அரசியலை முன்னிலைப்படுத்தின. ‘நட்சத்திரம் நகர்கிறது’ படமும் அதையொட்டியே அமைந்திருக்கிறது; ஒரு கற்பனையான காதல் கதையின் ஊடே கடந்த சில ஆண்டுகளாகத்…

கோப்ரா – அயர்ச்சி தரும் ஆக்‌ஷன் விருந்து!

சில படங்களில் சில காட்சிகள் மிக அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கும். இந்த காட்சியை யோசித்து உருக்கொடுத்தது எப்படி என்ற கேள்வியை உருவாக்கும். ஆனால், அந்த திரைப்படங்களை முழுதாகப் பார்க்கும்போது திருப்தி கிடைக்காது. அந்த வரிசையில்…

டைரி – ‘அட’ சொல்ல வைக்கும் த்ரில்லர்!

அறுசுவையில் ஏதேனும் ஒன்றின் அளவைக் கூட்டிக் குறைத்து, உள்ளடக்கத்தை மாற்றியமைத்து நாவைச் சுண்டியிருக்கும் புது ருசியை விதவிதமாகப் பெறலாம். வண்ணங்களிலும் கூட, கொஞ்சமாய் அடர்த்தியைக் கூட்டியோ குறைத்தோ இது போலப் புதிதாக ஒன்றைப் பெற்றுக்கொண்டே…

லைகர் – என்னவொரு பைத்தியக்காரத்தனம்?

மாஸ் மசாலா படங்கள் எடுப்பதில் இருக்கும் ஆகப்பெரிய சிக்கல், கொஞ்சம் சறுக்கினாலும் அபத்தக் களஞ்சியம் ஆகிவிடும். அஸ்திவாரம் பலமாக அமைந்துவிட்டால், அதற்கு நேரெதிராக காலம்காலமாக கொண்டாடப்படும். இவ்விரண்டையும் மாறிமாறி அனுபவித்து வருபவர்…

‘இரு வல்லவர்கள்’: ரீமேக் யுகத்தின் பொற்காலம்!

தமிழ் திரையின் வெற்றித் தடங்கள் ஒரு மொழியில் வெற்றி பெற்ற திரைப்படத்தின் உரிமையைப் பெற்று, இன்னொரு மொழியில் உருவாக்குவதென்பது ஒரு கலை. ’ரீமேக்’ படங்கள் என்பது திரையுலகம் இவற்றுக்கு வழங்கிய பெயர். டப்பிங் படங்களுக்கும் இவற்றுக்கும் இடையே…

ஜீவி 2 – வாழ்வைத் தக்க வைப்பதற்கான யாகம்!

‘விதைத்தது அறுவடையாகும்’ என்ற வார்த்தைகளைச் சுற்றியே இந்த உலகில் அறம் பாவிக் கொண்டிருக்கிறது. அதனாலேயே ’ஒருவர் செய்த பாவம் அவரது அடுத்தடுத்த தலைமுறையையும் தொற்றும்’ என்ற பயம் அக்காலத்தில் இருந்தது. விவசாயத்தைப் பற்றி துளியும் அக்கறை இல்லாத…

உண்மைகளின் மீது போர்த்தப்பட்ட புனைவு – தமிழ் ராக்கர்ஸ்!

ஒரு திரைப்படத்தின் கால அளவு மூன்று மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரமாக மாறி சில ஆண்டுகளாகிவிட்டது. இருந்த இடத்தைவிட்டு அசையாமல் வீடியோ கேம் விளையாடத் தயாராக இருப்பவர்கள் கூட, அது போலவே ஒரு திரைப்படத்தைக் காண வேண்டுமென்றால் ‘ஞே’ என்று…