Browsing Category

திரை விமர்சனம்

வீரன் – ஏன் இந்த வேலை?

இளைய தலைமுறையைக் கவர்ந்த நாயகன் என்ற புகழாரங்களோடு ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் படங்கள் கொண்டாடப்படுகின்றன. பிஞ்சு முகம், கொஞ்சும் நடிப்பு, கூடவே சமூகவலைதளங்களில் வைரல் ஆகும் விதமான காட்சியமைப்பு என்று அதற்கேற்ப அவரும் திட்டமிட்டுத் தனக்கான…

தீராக் காதல் – இனிக்கும் தருணங்கள்!

திகட்டத் திகட்டக் காதலைக் கொட்டும் திரைப்படங்கள் இப்போது ரொம்பவே அரிது. புதுமுக நாயகர்கள் கூட ஆக்‌ஷன், த்ரில்லர், பொலிடிகல், ஃபேண்டஸி வகைமை திரைப்படங்களுக்குத் தாவி வரும் சூழலில் முழுக்க ரொமான்ஸ் படமொன்றில் நடிக்க யார் தான் தயாராக…

கழுவேத்தி மூர்க்கன் – கழுவேற்றப்படும் சாதீயர்!

கழுவேற்றுதல், மூர்க்கன் என்ற இரு வார்த்தைகளையும் கேட்டவுடன், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே நமக்குத் தோன்றும். ஏனென்றால், பழங்காலத்தில் குற்றவாளிகளாகக் கருதப்பட்டவர்களைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட வழக்கம் அது. அதன்…

அகதிகள் புனர்வாழ்வைப் பேசும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’!

சங்ககால நூல்களில் இடமெற்ற சில வரிகள், வார்த்தைகள் தமிழ் திரைப்படங்களில் பாடல் வரிகளாவதும் தலைப்புகளாவதும் அவ்வப்போது நிகழும். ஏதோ ஒருவகையில் அப்படங்கள் ரசிகர்களின் ஈர்ப்புக்குரியதாகவும் மாறும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற டைட்டிலை…

கருங்காப்பியம் – சிரிப்பூட்டுகிறதா, பயமூட்டுகிறதா?

ஆக்‌ஷன், ரொமான்ஸ், பேமிலி ட்ராமா, த்ரில்லர் என்று குறிப்பிட்ட வகைமைப் படங்களே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியாகும். அதுவொரு சீசன் என்று சொல்லும் அளவுக்குப் பல படங்கள் ஒரே வரிசையில் அணிவகுக்கும். 2010 வாக்கில் வெளியான காஞ்சனா, பீட்சா,…

மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் – தொலைக்காட்சிப் பட அனுபவம்!

ஒருகாலத்தில் ‘டெலிபிலிம்’ என்ற பெயரில் கொஞ்சம் பெரிய சிறுகதையை வாசித்த அனுபவம் திரையில் காணக் கிடைத்தது. இன்று, ‘டிவி மூவி’ என்ற பெயரில் சீரியலை விடக் கொஞ்சம் பெரிதான, தியேட்டரில் பார்க்கும் திரைப்படத்தைவிடச் சிறியதான ஒரு அனுபவத்தைத்…

பிச்சைக்காரன் 2 – புறக்கணிக்க முடியாதவன்!

மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதென்றால், ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு உண்டாகும். வெற்றியோ, தோல்வியோ எதனை எதிர்கொண்டாலும், கூடவே முதல் பாகம் தொடர்பான ஒப்பீடும் சேர்ந்தே வரும். போலவே, முதல் பாகத்தில்…

குட்நைட் – சிறந்த முயற்சிக்கான வரவேற்பு!

ஒரேநாளில் தலைகீழான மாற்றங்களை எதிர்கொள்கிற, அதுவரையிலான பயணத்தைப் புரட்டிப் போடுகிற, மாயாஜாலம் மிகுந்த தருணங்கள் சாதாரணமானவர்களின் வாழ்க்கையில் ரொம்பவே அரிது. அதற்குப் பதிலாக, சின்னச் சின்ன தருணங்கள் தரும் மகிழ்ச்சியே போதும் என்பதாகவே…

கஸ்டடி – தமிழ் பேசும் தெலுங்குப்படம்!

‘ஜாலிலோ ஜிம்கானா’ என்று தியேட்டருக்குள் குதூகலமும் கும்மாளமும் கொப்பளிக்க வைத்து ரசிகர்களைத் திருப்தியுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் திரைப்படங்கள் மிகவும் குறைவு. அப்படிப்பட்ட படங்களையே தொடர்ந்து தந்து வருபவர் இயக்குனர் வெங்கட்பிரபு.…

ஃபர்ஹானா – சிறகடிக்கும் பெண் மனம்!

ஒரு இஸ்லாமியப் பெண்ணை முன்னிறுத்தும் படத்தில் ஆபாசமான வசனங்களா என்று சர்ச்சையைக் கிளப்பியது ‘ஃபர்ஹானா’ ட்ரெய்லர். அதுவே இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டத்தைக் கையிலெடுக்கவும் காரணமானது. உண்மையிலேயே ‘ஃபர்ஹானா’ படம் இஸ்லாமியர்களை…