Browsing Category
திரை விமர்சனம்
‘ரத்தக் கண்ணீர்’ வெளிவந்து 70 ஆண்டுகள்!
எம்.ஆர்.ராதா நடித்து வெளிவந்த ‘ரத்தக் கண்ணீர்’ படம் வெளியாகி 69 ஆண்டுகள் கழிந்து 70 ஆம் ஆண்டு துவங்கி விட்டது. வெளிவந்த காலக்கட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ‘ரத்தக் கண்ணீரை’ நாடகமாகத் தமிழகத்திலும், மற்ற நாடுகளிலும்…
கோஸ்ட் – கொள்ளையடிக்கும் ‘கேங்க்ஸ்டர்’!
யாஷ், சுதீப், தர்ஷன், ரக்ஷித், ரிஷப் போன்ற கன்னட நட்சத்திரங்கள் கர்நாடகாவுக்கு வெளியிலும் புகழ் பெற்ற நிலையில், முந்தைய தலைமுறை நடிகரான சிவராஜ்குமார் தனது ‘சக்கரவர்த்தி’ அந்தஸ்தைக் கட்டிக் காப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தார்.
'அது மட்டுமே…
பகவந்த் கேசரி – ‘பெர்பெக்ட்’ பாலகிருஷ்ணா படம்!
தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், ராஜசேகர், ராஜேந்திர பிரசாத் உட்படப் பல நாயகர்கள் தொண்ணூறுகளில் கோலோச்சியிருக்கின்றனர்.
அவற்றில் பல படங்கள் ‘லாஜிக் என்ன விலை’ என்று கேட்கும்விதமான திரைக்கதையைக் கொண்டிருக்கும்.
குறிப்பாக,…
திருப்தியளிக்கிறதா விஜய் & லோகேஷ் கூட்டணி?
‘லியோ பற்றி ஏதேனும் அப்டேட் இருக்கிறதா’ என்ற கேள்வியே, அப்படம் குறித்த முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்தக் கணம் வரை சினிமா ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து உயிர்ப்போடு இருந்து வருகிறது.
படம் திரைக்கு வந்தபிறகு, அதன் வசூல் எப்படி…
பிரிவென்பது தீர்வல்ல என்று சொல்லும் ‘இறுகப்பற்று’!
உறவுச் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதைகள் மிகச்சரியான காட்சியாக்கத்துடன் இருந்தால் ரசிகர்களைக் கவரும். அதற்கு, கதையில் வரும் பாத்திரங்கள், பிரச்சனைகள் சாதாரண மனிதர்களின் வாழ்வோடு பொருந்திப் போக வேண்டும் என்ற கட்டாயமில்லை.…
அக்கு – ரசிக வெறிக்கான சத்தியசோதனை!
’குறைஞ்ச பட்ஜெட்ல ஒரு படம் எடுக்கணும்.. ஏதாவது சப்ஜெக்ட் இருக்கா’
‘அதுக்குதான் பேய்க்கதைகள் நிறைய கைவசம் இருக்கே.. அதுல ஒண்ணை அடிச்சு விட்டுரலாம்’
’அதுக்காக முழுக்க ஹாரர் படம் மாதிரி இருந்துடக் கூடாது. நடுநடுவுல ஆக்ஷன், த்ரில்லர்,…
கண்ணூர் ஸ்குவாட் – யூகிக்க முடியாத தேடல் வேட்டை!
கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் மம்முட்டி.
மோகன்லால் மற்றும் அவரது போட்டியாளர்களாகத் திகழ்ந்த பலர் அந்த ஓட்டத்தில் இருந்து விலகியபோதும், ஓய்வுற்றபோதும், இன்றும் இருவரது…
மக்களிடம் அமோக வரவேற்பு பெற்ற இறுகப்பற்று!
தற்போது திருமண உறவுகளில் இருக்கும் நுணுக்கமான பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறது இறுகப்பற்று திரைப்படம். விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ராமா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ மற்றும் சானியா ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவராஜ் தயாளன்…
ஷாட் பூட் த்ரி – குழந்தைகளுக்குப் பிடிக்கும்!
டீசர், ட்ரெய்லர் உட்படப் பல வகையான விளம்பர உத்திகளைப் பயன்படுத்தியபிறகும், சில படங்கள் எவ்வித எதிர்பார்ப்பையும் உருவாக்காது. ஆனால், அவற்றைப் பார்க்க அமர்ந்தால் இருக்கையை விட்டு எழ முடியாது.
அவை எந்த வகைமைப் படங்களாகவும் இருக்கலாம்.…
தி ரோடு – பிகினிங் ‘ஓகே’; பினிஷிங் ‘ம்ஹூம்’!
நாயகிகளை முன்வைத்து தமிழில் அவ்வப்போது சில திரைப்படங்கள் வெளிவரும். நெடுங்காலமாகத் திரையுலகில் வலம் வரும் மிகச்சிலரே அவற்றில் இடம்பெறுவதும் வழக்கம்.
அந்த வகையில், சிலகாலமாகத் தனக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து…