Browsing Category

சினிமா

ஆஸ்கர் விருது வென்ற தமிழ்க் குறும்படம்!

சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது.…

கொன்றால் பாவம் – கேமிரா முன்னே மேடை நாடகம்!

திரையில் படம் ஓட ஓட, அதன் மையக்கதை என்னவென்று புரியும். சில படங்களோ அங்குமிங்கும் அலைபாயும் காட்சிகளின் வழியே, அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு கதையைச் சொல்லும். அவற்றில் இருந்து வேறுபட்டு, ’இதுதான் கதை’ என்று தொடக்கத்திலேயே சொல்லிவிட்டு சில…

வையாபுரியின் சிறப்புத் தோற்றம்!

சென்ற மாதம் வெளியாகி, ரசிகர்களிடையே நிறைந்த வரவேற்பு பெற்ற "தலைக்கூத்தல்" படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் வையாபுரி. வையாபுரியின் தோற்றத்தையும், நடிப்பையும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும்…

அகிலன் – தரணி ஆளத் துடிக்கும் தமிழன்!

உலக அரசியல் பேசுவதற்கான விஷயங்களை வைத்துக் கொண்டு எளிதாக ஒரு ஆக்‌ஷன் கதையை யோசித்துவிடலாம். ஆனால், அதனைப் படமாக ஆக்குவது ரொம்பவே கஷ்டம். முடிந்தவரை அதை முயற்சித்துப் பார்க்கலாமே என்றெண்ணி, தனது குரு எஸ்.பி.ஜனநாதன் பாணியில் கொஞ்சம் பிரச்சார…

ஜானகி அக்காவின் அறிவுரை எப்போதும் என்னுள் இருக்கும்!

- நடிகை விஜயகுமாரி திருமதி. ஜானகி எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் சினிமாவில் இருந்த காலத்திலிருந்தே பழக்கம் உண்டு. எனது கணவர் எஸ்.எஸ்.ஆரும் எம்.ஜி.ஆர். அண்ணன் அவர்களும் கட்சியில் இருந்தபோது அண்ணன் தம்பியாக தான் பழகி வந்தனர். நானும் ஜானகி அவர்களை…

மீண்டும் சசிகுமார்!

‘என்னங்கடா நொண்ணைகளா’ என்ற வசன உச்சரிப்போ, ‘ஹேஹேஹே…’ என்ற சிரிப்போ, அத்தனையையும் மீறி தன்னையுமறியாமல் தாடியைத் தடவும் சுபாவமோ தமிழ் ரசிகர்களுக்கு சசிகுமாரை நினைவுபடுத்திவிடும். ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘நாடோடிகள்’,…

சாதி, மதம் தாண்டி மனிதம்தான் முக்கியம்!

- நடிகர் சசிக்குமார் பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான நடிகர் சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது. நந்தன் என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பில்…

தற்கொலை எண்ணத்திற்கு எதிராக உருவாகும் ‘யோசி’!

ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ள படம் 'யோசி'. அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா,…

நான் ஆபீஸ் பாயாக இருந்தேன்!

 - நெகிழ்ந்த மாரி செல்வராஜ் இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர் குருவி”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின்…

வைரலாகும் பப்ளிக் படத்தின் ‘உருட்டு…’ பாடல்!

ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’. விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. தற்போது வெளியாகியுள்ள “உருட்டு... உருட்டு” பாடல்…