Browsing Category
சினிமா
இளையராஜா இசையில் உருவாகும் ‘சஷ்டிபூர்த்தி’!
இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் 'சஷ்டிபூர்த்தி' என்று பெயரிடப்பட்ட புதுப் படத்தின் பூஜை நடைபெற்றது. விழாவிற்கு படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களும் வருகை தந்திருந்தார்கள்.
இசைஞானி இளையராஜா கேமராவை ஆன் செய்ய, சூப்பர் குட் பிலிம்ஸ்…
இளையராஜாவின் இசையில் மியூசிகல் திரைப்படம்!
இளையராஜாவின் இசையில், இசையை மையமாகக் கொண்டு உருவாகும் பன்மொழித் திடைப்படமான ‘மியூசிக் ஸ்கூல்’ படத்தின் முதல் பாடல் 'மம்மி சொல்லும் வார்த்தை' வெளியானது.
‘மியூசிக் ஸ்கூல்’ படத்திலிருந்து வெளியீட்டு தேதி அறிவிப்புடன் கூடிய மோஷன் போஸ்டர்…
ஆதிபுருஷ் படக்குழு வெளியிட்ட பிரத்யேக போஸ்டர்!
அனுமானின் வீரத்தையும், விவேகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் 'ஆதி புருஷ்' படத்தில் நடிகர் தேவதத்தா நாகே தோன்றும் அனுமன் வேடத்திற்கான தெய்வீகம் ததும்பும் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
வலிமை, விடாமுயற்சி, விசுவாசம்…
‘நாட்டு… நாட்டு…’ பாடல் இசையமைப்பாளருக்கு பத்ம ஸ்ரீ!
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருது கருதப்படுகிறது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு…
‘லட்சிய நடிகை’ விஜயகுமாரி!
அருமை நிழல்:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பதிப்பாசிரியராக இருந்த 'நடிகன் குரல்' (1961, ஆகஸ்ட்.) இதழின் அட்டைப் படத்தில் நடிகை விஜயகுமாரி.
தசரா – நெருப்புச் சகதியில் காதல் பலூன்!
ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்கள், செய்திகள், சம்பந்தப்பட்ட கலைஞர்களின் பேட்டிகள், டீசர், ட்ரெய்லர் என்று ஒவ்வொன்றும் ரசிகர்கள் ஒவ்வொருவரது மனதிலும் ஒரு பிம்பத்தை உருவாக்கும்.
அதன் ஒட்டுமொத்த…
விஜய் சேதுபதி – மணிகண்டன் கூட்டணியில் வெப் சீரிஸ்!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது.
அதில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசிய விருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன் இயக்குகிறார்.…
மனிதர்களுக்கிடையே பாகுபாடு காட்டக் கூடாது!
நடிகர் சூரி வேண்டுகோள்
தான் கதாநாயகனாக நடித்து வெளியான விடுதலை திரைப்படத்தை சொந்த ஊரான மதுரையிலுள்ள திரையரங்கில் நடிகர் சூரி ரசிகர்களோடு அமர்ந்து கண்டு ரசித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய விருது பெற்ற இயக்குநர்…
ஐசு ஜான்சி இயக்கத்தில் உருவாகும் ‘நாவல்’!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் பயிற்சி எடுத்த உதவி இயக்குனர்கள் தனித்து படங்களை இயக்கி நிறைய வெற்றிப்படங்களை தந்துள்ளார்கள்.
அந்த வரிசையில் இன்னுமொரு இயக்குனர் வருகிறார். அவர் பெயர் ஐசு ஜான்சி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக…
விடுதலை பாகம் 1 – அன்று சிந்திய ரத்தம்!
படங்களைப் பொறுத்தவரை, பெரும் உழைப்பைக் கொட்டப்பட்டிருப்பது காட்சியாக்கத்தில் தெரிந்தால் போதும்; முக்கால்வாசி வெற்றி உறுதியாகிவிடும்.
அப்படியொரு பேருழைப்பை மட்டுமே நம்பிக் களமிறங்கும் இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
பொல்லாதவன்,…