Browsing Category

சினிமா

சத்யபிரேம் கி கதா – புரிதல்மிக்க காதல்!

ஒரு பெண்ணால் தான் சந்தித்த பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை வெளிப்படையாகப் பேச முடியுமா? அதுவும் திருமணமாகிப் புகுந்த வீட்டில் பேச முடியுமா? அதனை இந்தச் சமூகம் ஏற்குமா? இப்படிப்பட்ட கேள்விகளே பாலியல் ரீதியிலான புகார்கள்…

ஸ்பை – அரைகுறையான உளவாளி!

அடுத்தடுத்த வெற்றிகளே ஒரு நட்சத்திர நடிகருக்கான எல்லைகளைத் தொடர்ந்து விரிவடையச் செய்யும். அந்த வகையில், எவ்விதப் பின்னணியும் இல்லாமல் தெலுங்குத் திரையுலகில் சீராக வளர்ந்துவரும் நிகில் சித்தார்த்தாவின் ‘பான் இந்தியா’ வெளியீடாக அமைந்துள்ளது…

விளம்பரம் செய்யாமல் விமர்சனத்தால் ஓடிய படம்!

போர் தொழில் படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ திரில்லர் படம் ‘போர் தொழில்’. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற…

விநாயகர் சதூர்த்திக்கு வெளியாகும் ‘சந்திரமுகி 2’!

விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகிறது ராகவா லாரன்ஸின் 'சந்திரமுகி 2' லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சந்திரமுகி 2'…

மாமன்னன் – ஆதிக்க மனப்பான்மைக்கு எதிரானவன்!

மாரி செல்வராஜின் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லும் அளவுக்குத் தனக்கென்று தனி பாணியை இரண்டே படங்களில் அவர் உருவாக்கியிருக்கிறார். பரியேறும் பெருமாள், கர்ணன் இரண்டுமே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை எப்படியிருந்தது, இருக்கிறது…

பிரைம் வீடியோவில் ‘ஸ்வீட் காரம் காபி’!

இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு இடமான பிரைம் வீடியோ, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடரான ஸ்வீட் காரம் காபியை 6 ஜூலை 2023 அன்று முதல் ஒளிபரப்பை அறிவித்தது. எட்டு எபிசோட்கள் கொண்ட இந்தத் தொடர், மூன்று பெண்களின்…

மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க முடியாது!

உயர்நீதிமன்றம் மறுப்பு பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில்…

ராஜாதி ராஜாவுக்கு காட்சியை விளக்கும் ராஜன்!

அருமை நிழல்: ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த், நதியா, வினு சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் 1989 மார்ச் மாதம் வெளியான படம் ‘ராஜாதி ராஜா’. இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும்…

மனித நேயத்தின் மாண்பைப் பேசும் படம்!

படத்தின் மையச் சரடாக இருப்பது இஸ்லாமிய போபியா! சமூகத்தில் நிலவும் வெறுப்பு அரசியல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் எதிரொலிப்பதை நகைச்சுவையுடன் சொல்கிறது டேர்டெவில் முஸ்தபா! அத்திபூத்தாற் போல இஸ்லாமியர்களின் இன்னொரு பக்கத்தை, அவர்களின் அன்பை,…

சசிகுமாரை ‘ஸ்டார்’ ஆக்கிய நாடோடிகள்!

ஒரு இயக்குனர் ஒரே படத்தில் ஓஹோவென்று புகழ் உச்சியில் ஏறுவது எப்படி? இந்தக் கேள்விக்குப் பாரதிராஜா தொடங்கிப் பல பேர் உதாரணமாகத் திகழ்கின்றனர். அந்த வரிசையில் தனித்துவமாகத் தெரிபவர் எம்.சசிகுமார். அவர் அறிமுகமான ‘சுப்பிரமணியபுரம்’, ஒரு…