Browsing Category

சினிமா

நம்பிக்கையூட்டும் 45 நிமிட குறும்படம்!

குறும்படம், இசை ஆல்பம் என்று கவனிக்கத்த வகையில் பங்களிப்பு செய்த காமன் மேன் சதீஷ் நடிக்கும் 45 நிமிட குறும்படம் வைரம் பாஞ்ச கட்ட. இக்குறும்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ், ஏற்கெனவே 'இந்தியன் டூரிஸ்ட்', 'நொடிக்கு நொடி' குறும்படங்களை…

சொப்பனசுந்தரி – பேரு ஓகே, காமெடி எங்கே?

ஏதேனும் ஒரு திரையிசைப் பாடலின் முதல் வரியை, சில வார்த்தைகளை, படத்தில் இடம்பெறும் கதாபாத்திரப் பெயர்களை டைட்டிலாக வைக்கும் வழக்கம் தமிழ் திரையுலகில் உண்டு. அந்த வரிசையில், ‘கரகாட்டக்காரன்’ படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி – செந்திலின்…

கம்பீரமும் மென்மையுமான குரல்கள்!

அருமை நிழல்: டி.எம்.எஸ்.ஸின் கம்பீரக் காந்தக் குரலும், பி.பி.சீனிவாஸின் மென்மையின் வசியமான குரலும் ஒரே பாடலில் இணையும்போது எத்தனை அழகு? ‘படித்தால் மட்டும் போதுமா?’ படத்தில் இடம் பெற்ற "பொன் ஒன்று கண்டேன்" என்ற பாடலில் இவர்கள் இருவருமே…

திருவின் குரல் – ஒரு பக்கக் கதை!

அருள்நிதியின் படங்கள் என்றால் த்ரில்லர், ஆக்‌ஷன், ரொமான்ஸ் மூன்றும் கலந்தே இருக்கும் என்றாகிவிட்டது. அதற்கேற்ப, கடந்தாண்டில் வெளியான டி பிளாக், தேஜாவூ, டைரி மூன்றும் ‘த்ரில்’ உணர்வை நிறைத்து வைத்திருந்தன. அவை உருவாக்கிய…

ஜூனில் வெளியாகும் சமுத்திரகனியின் ‘விமானம்’!

திரைப்படங்களில் பல்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று, அதில் தன் தனித்துவமான திறமையைக் காண்பித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் சமுத்திரக்கனி. தற்போது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் தயாராகி இருக்கும்…

அஸ்வின்ஸ்: அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர்!

வளர்ந்து வரக்கூடிய திரைப்படத் துறையில், தரமான நல்ல கதைகள் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது. 'அஸ்வின்ஸ்' படத்தின் பின்னால் இருக்கும் ஆர்வமுள்ள திறமையான குழு நல்ல கதையுடன் படத்தின் வெற்றியை நிரூபிக்கத் தயாராக உள்ளது. இந்தப்…

ருத்ரன் – அடி அடி அதிரடி!

சில நடிகர், நடிகைகளின் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகுந்திருக்கும். அது மிகச்சரி என்பது போலவே அவர்களது படங்களும் அமையும். அந்த வகையில், ராகவா லாரன்ஸ் நடிக்கும், இயக்கும் படங்களைக் குறித்தும் சில…

ராகவா லாரன்ஸின் ஆக்‌ஷன் அவதாரம்!

வெற்றிகரமான நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாமல் திரைத் துறையின் இதர பிரிவுகளில் தங்கள் திறமைகளை நிரூபித்த சாதனையாளர்களும் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள். அவர்களில் சிலர், திரையிலும் முகம் காட்டித் தங்களது சாதனைகள் பன்முகத்தன்மை கொண்டது…

மோசடி வழக்கு: இயக்குநர் லிங்கசாமிக்கு 6 மாதங்கள் சிறை!

காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2014ல் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் ‘எண்ணி ஏழு நாள்’ படத்தை தயாரிப்பதற்காக, நான் ஈ,…

மன்சூர் அலிகான் படப் போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி!

தமிழ்நாட்டை பாடாய் படுத்தும் மதுவை வைத்து, ஒரு புரட்சிப் படைப்பு "சரக்கு" என்ற பெயரில் உருவாகிக் கொண்டிருக்கிறது என்கிறார் மன்சூர் அலிகான். மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வலினா பிரின்ஸ் நடிக்கிறார். சிறப்பு தோற்றத்தில்…