Browsing Category
சினிமா
சென்னையில் திரைப்பட ஒளிப்பதிவு கல்லூரி!
சென்னையில் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் தலைமையில் திரைப்பட ஒளிப்பதிவாளர்களுக்கான கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
அதனை இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
ஒரு வருட படிப்பாக தொடங்கப்பட்டுள்ள…
உலக அரங்கில் முதல் தமிழ்ச் சினிமா ‘எறும்பு’!
- நடிகர் சார்லி பேச்சு
தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர்களான சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் சக்தி ரித்விக் மற்றும் மோனிகா ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எறும்பு’ எனும்…
நடிகராக இருப்பதே மனதுக்கு நெருக்கமானது!
நடிகர் பசுபதி நெகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை எனப் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பெரும் மதிப்பைப் பெற்றிருப்பவரான பசுபதிக்கு இன்று பிறந்தநாள் (மே-18)
மேடை…
கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் ‘கிரிமினல்’!
கௌதம் கார்த்திக் - சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் ’கிரிமினல்’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒட்டுமொத்த படக்குழுவும் சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டின் மூலம்…
குட்நைட் – சிறந்த முயற்சிக்கான வரவேற்பு!
ஒரேநாளில் தலைகீழான மாற்றங்களை எதிர்கொள்கிற, அதுவரையிலான பயணத்தைப் புரட்டிப் போடுகிற, மாயாஜாலம் மிகுந்த தருணங்கள் சாதாரணமானவர்களின் வாழ்க்கையில் ரொம்பவே அரிது.
அதற்குப் பதிலாக, சின்னச் சின்ன தருணங்கள் தரும் மகிழ்ச்சியே போதும் என்பதாகவே…
பிச்சைக்காரன் படம் இயக்குநர் சசி போட்ட பிச்சை!
நடிகர் விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி
‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். டிரெய்லர் அமோக வரவேற்பைப் பெற்றதை…
அனைவருக்கும் பிடித்தமான கதையாக இருக்கும்!
இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
படத்தைப் பற்றி நடிகை வரலட்சுமி பேசும்போது,…
மீண்டும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் கூட்டணி!
அண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற '2018' படத்திற்குப் பிறகு அப்படத்தின் இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார்.
'ஓம் சாந்தி ஓஷானா' படத்திற்குப் பிறகு…
கஸ்டடி – தமிழ் பேசும் தெலுங்குப்படம்!
‘ஜாலிலோ ஜிம்கானா’ என்று தியேட்டருக்குள் குதூகலமும் கும்மாளமும் கொப்பளிக்க வைத்து ரசிகர்களைத் திருப்தியுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் திரைப்படங்கள் மிகவும் குறைவு.
அப்படிப்பட்ட படங்களையே தொடர்ந்து தந்து வருபவர் இயக்குனர் வெங்கட்பிரபு.…
ஃபர்ஹானா – சிறகடிக்கும் பெண் மனம்!
ஒரு இஸ்லாமியப் பெண்ணை முன்னிறுத்தும் படத்தில் ஆபாசமான வசனங்களா என்று சர்ச்சையைக் கிளப்பியது ‘ஃபர்ஹானா’ ட்ரெய்லர். அதுவே இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டத்தைக் கையிலெடுக்கவும் காரணமானது.
உண்மையிலேயே ‘ஃபர்ஹானா’ படம் இஸ்லாமியர்களை…