Browsing Category

சினிமா

டக்கர் – மக்கர் பண்ணும் திரைக்கதை!

கனவுலோகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தைத் திரைப்படங்கள் தருவது புதிதல்ல. அன்றும் இன்றும் திரையில் தென்படும் உலகம் அப்படிப்பட்டதுதான். அதில் உண்மையும் யதார்த்தமும் கொஞ்சமாய் கலப்பதே பெரிய விஷயம். அப்படிப்பட்ட சூழலில், முழுக்க கமர்ஷியல்…

இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்!

ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தில் இருந்து ஏற்கனவே ஜி.வி பிரகாஷ், ஏ.ஆர். அமீன் உள்ளிட்டோர் இசை உலகில் பயணித்து கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் அவருடைய மகள் கதிஜாவும் இணைந்துள்ளார். ஆம், ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா தமிழில் வெளிவரவிருக்கும்…

உளவியலை புதுமையான கோணத்தில் அணுகும் ஈடாட்டம்!

சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமும், வண்ணத்திரையில் வளர்ந்து வரும் நட்சத்திரமான நடிகர் ஸ்ரீகுமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் 'ஈடாட்டம்' எனும் திரைப்படம், குடி பழக்கத்திற்கு அடிமையானவர்களின் உளவியலை புதுமையான…

போர் தொழில் – உலகத்தரமான த்ரில்லர்!

த்ரில்லர் படங்களைப் பார்ப்பதில் இருக்கும் பெருஞ்சிக்கல்களில் ஒன்று, ஆரம்பத்தில் இருக்கும் பரபரப்பு இறுதி வரை நீடிக்காமல் தடுமாறுவது. தமிழின் ஆகச்சிறந்த த்ரில்லர் படங்கள் கூட இந்த சாபத்திற்கு ஆளாகியிருக்கின்றன. விதிவிலக்காக மிகச்சில…

விஜய் சேதுபதியை சூழ்ந்து கொண்ட வெளிநாட்டினர்!

'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருடன் யோகி பாபு, ருக்மணி வசந்த், பி.…

தெய்வீகக் குரல்.. தெவிட்டாத ஜென்ஸி!

“தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. கேட்டாலே போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்...” - இன்னிசை இளவரசி ஜென்சி பாடியது. ஜென்ஸி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானது 1978ஆம் ஆண்டில்தான். அப்போது இருந்து இப்போது வரைக்கும் ஜென்ஸி சினிமாக்களில் பாடிக்கொண்டு…

ஐஸ்வர்யா ராஜேஷ் – சாதாரண பெண்களின் ஓருருவம்!

தனது திறமையும் படக்குழுவினரின் பார்வையும் புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்று ஐஸ்வர்யா உறுதியாக நம்பினார். பா.ரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டக்கத்தி’ அப்படியொன்றாக அமைந்தது.

விமானம் – தரை இறங்கும் வானம்!

ஒரு திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அனுபவமே தனி. அதுவும் அந்த படம் குறித்த எந்த தகவலையும் அறிய முற்படாமல், பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாமல் தியேட்டருக்குள் நுழைவதென்பது கண்ணைக் கட்டிக் காட்டில் விடுவதற்கு ஒப்பானது. ஆனால்,…

சம்பளத்தை உயர்த்திய நடிகைகள்!

சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் சம்பள விஷயத்தில் பெரிய வித்தியாசம் இருந்ததை பார்க்க முடிந்தது. கதாநாயகர்கள் வாங்கும் சம்பளத்தில் கால் பங்கை மட்டுமே நடிகைகளுக்கு கொடுத்து வந்தனர். ஆனால் சமீப காலமாக…

நினைவுப் பாதையில் ஒரு பயணம்!

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான…