Browsing Category
சினிமா
ஸ்கந்தா – கமர்ஷியல் ‘கோங்குரா’ மசாலா!
கமர்ஷியல் மசாலா படங்களை பார்ப்பதில் இருக்கும் ஒரு சவுகர்யம், இரண்டரை மணி நேரம் இவ்வுலகில் இருந்து விடுபட்டு அப்படம் காட்டும் கனவுலகில் சஞ்சரிப்பது.
அதுவும் தெலுங்கில் வெளியாகும் அந்த வகைமைப் படங்கள் அளிக்கும் அனுபவங்களுக்கு ஈடிணையே…
இறைவன் – உங்களை (ஏ)மாற்றும் ஒரு படம்!
ஜெயம் ரவி படங்கள் என்றால் குடும்பத்தோடு பார்க்கலாம் என்ற நம்பிக்கை எப்போதும் சாதாரண ரசிகர்கள் மத்தியில் உண்டு.
இதற்கு முன்னர் ‘ஆதி பகவன்’, ‘சகலகலா வல்லவன்’ போன்ற ஓரிரு படங்கள் அந்த நியதியை மீறியிருந்தன. அவை ரசிகர்கள் மத்தியில்…
மீண்டும் தயாரிப்பில் இறங்கிய ரஜினி மகள்!
அரசியல் தலைவர்களில் சிலர் மட்டுமே வாரிசுகளை, தங்கள் பாதையிலேயே பயணம் செய்ய வைக்கிறார்கள்.
ஆனால், சினிமா உலகில் பெரும்பாலான நட்சத்திரங்கள், தங்கள் வாரிசுகளை திரைத்துறையிலேயே களம் இறக்கி விட்டுள்ளனர். சிலர் ஜெயித்தனர். பலர் தோற்றனர்.…
காமெடியில் கலக்கிய ‘தேன் மழை’!
1966 ஆம் ஆண்டு முக்தா சீனிவானின் இயக்கத்தில் வெளியான படம் ‘தேன் மழை’. ஜெமினி, கே.ஆர்.விஜயா போன்றோர் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் தனிச்சிறப்பே இதில் வரும் காமெடி டிராக் தான்.
இந்தப் படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் ‘சோ’.
நாகேஷ்,…
எஸ்.ஜே.சூர்யா அடைந்திருக்கும் உயரம்!
நெத்தியடி, கிழக்குச் சீமையிலே படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் எஸ்.ஜே.சூர்யா. அதுவே அவரது ஆரம்பகால இலக்கு என்னவாக இருந்தது என்பதைச் சொல்லிவிடும்.
இன்று வெளியான 3 தமிழ்ப் படங்கள்!
ஜெயம் ரவியின் இறைவன், சித்தார்த்தின் சித்தா, லாரன்ஸின் சந்திரமுகி-2 ஆகிய படங்கள் இன்று வெளியாகின.
'வாமனன்', ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் உருவாகி உள்ளது.…
இதிலும் ஒற்றுமையை வெளிப்படுத்திய அஜித், விஜய்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி’ விஜய் ‘லியோ' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த மாதம் 19 ஆம் தேதி படம் ரிலீஸ்.
இதனை தொடந்து விஜய்யின் 68-வது படத்தை ‘மங்காத்தா’ புகழ் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரத்தின்…
சித்தா – மிரட்சி அடையவைக்கும் யதார்த்தம்!
சில படங்களைப் பார்க்கும்போது, ‘யதார்த்தத்தில் நடப்பதைக் காட்டியிருந்தால் நல்லாயிருக்கும்’ என்று தோன்றும். சில படங்களைப் பார்க்கையில், நேரில் பார்ப்பது போன்ற உணர்வே நம்மை மிரட்சியில் ஆழ்த்தும்.
அந்த வித்தியாசத்தை உணர்த்தும் படங்கள்…
மந்த்ராலயம் சென்ற ராகவா லாரன்ஸ்!
லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் இன்று வெளியாகியுள்ள 'சந்திரமுகி 2' திரைப்படம், மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அப்படத்தின் நாயகனான ராகவா லாரன்ஸ் மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை தரிசித்திருக்கிறார்.
தமிழ்த் திரையுலகின்…
லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது ஏன்?
அரசியலில் குதிக்க ஆயத்தமாகி வரும் விஜய்க்கு இப்போதே நெருக்கடிகள் ஆரம்பமாகி விட்டன. அவரது ‘லியோ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இன்றைய தினம், ஷங்கர், மணிரத்னத்தை…