Browsing Category

சினிமா

விஷுவல் விருந்தாக வெளிவந்த ஜவான் படப் பாடல்!

இந்தியா முழுதும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான 'ஜவான்' படத்தின் முதல் பாடலான 'வந்த எடம்' இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் - அதிரடி காட்சிகள் மற்றும் அட்ரினலின் - பம்பிங் சாகசத்தால் நிறைந்த ப்ரிவ்யூ பார்வையாளர்களைப்…

பாசில்: தனித்து அடையாளப்படுத்தப்படும் இயக்குநர்!

பாசில் - கேரள மண் தந்த இயக்குனர். அந்த மண்ணுக்கே உரிய கதையம்சங்களை சுவை பட தொகுத்து, படங்களை தந்தவர். கேரளாவில் இன்றும் அதிகம் காணப்படும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை, மரத்தால் கட்டப்பட்ட அரண்மனை போன்ற வீடுகள், அங்கு நிலவும் சகோதர சகோதரி…

டிடி ரிட்டர்ன்ஸ் – தில்லும் இருக்கு.. துட்டும் இருக்கு!

பேய்ப்படம் என்றால் பயமுறுத்தும்; காமெடி படம் என்றால் சிரிக்க வைக்கும். ஆனால், இரண்டையும் ஒன்றாக இணைத்தால் பயந்தவாறே சிரிப்பார்கள் என்ற பார்முலாவை ராகவேந்திரா லாரன்ஸுக்கு முன்பே யாரோ ஒரு புண்ணியவான் கண்டுபிடித்துவிட்டுச்…

எல்ஜிஎம் – ஒரு ‘ட்ரிப்’ போகலாமா?

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையில் எதிர்பார்ப்பை உருவாக்கும்; அந்த வகையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் வெளியாகும் படம் என்ற அடையாளத்தைத் தாங்கி வந்திருக்கிறது ‘எல்ஜிஎம்’. ’லெட்ஸ் கெட் மேரிட்’ எனும் ஆங்கில வார்த்தைகள்…

டைனோசர்ஸ் – ஒரு கமர்ஷியல் ‘பட்டாசு’!

’சாமி’யில் இட்லியில் பீர் ஊற்றிப் பிசைந்தவாறே விக்ரம் அறிமுகமாவதையும், ‘திருமலை’ யில் ‘யார்றா இங்க அரசு’ என்று விஜய் கர்வத்தோடு கர்ஜிப்பதையும் பார்த்து கை தட்டிய அனுபவம் இருக்கிறதா? உங்களுக்கான பொழுதுபோக்கு படமாக ‘டைனோசர்ஸ்’ நிச்சயம்…

மன நிறைவு அளித்த ஜென்டில்மேன்-2 பாடல் பதிவு!

பிரம்மாண்ட படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ‘ஜென்டில்மேன்’ கே.டி.குஞ்சுமோன். 1993ல் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி பிரம்மாண்டமான ‘ஜென்டில்மேன்’ என்கிற வெற்றிப்படத்தை…

எப்போது ஹீரோ ஆவார் தோனி?!

மகேந்திரசிங் தோனி, இந்திய கிரிக்கெட் வீரர்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தவர். 2கே கிட்ஸ்களுக்கு பிடித்தமான ரோல்மாடல்களில் ஒருவர். முக்கியமாக, ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பின்னணியில் இருந்து வந்து விஐபி அந்தஸ்தை நோக்கிப் பயணித்து…

நெட்ஃபிலிக்சில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘அஸ்வின்ஸ்’!

அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி நடித்த ‘அஸ்வின்ஸ்’ ஒரு சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் திரைப்படம். திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்ற பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதேபோன்றதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த…

‘சந்திரமுகி 2’-க்கு தூங்காமல் பின்னணி இசையமைத்த கீரவாணி!

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்திற்கு, இரண்டு மாதம் தூங்காமல் கடினமாக உழைத்து பின்னணி இசையமைத்திருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளரான…

பார்பி – பெண்ணியத்தின் மகத்துவம் சொல்லும் பொம்மை!

ஒரு பொருள், மனிதர், இடம் அல்லது ஒரு படைப்பு என்று ஏதேனும் ஒன்றைப் பார்க்கிறோம். அப்போது, மனதுக்குள் ஒரு உணர்வு பூக்கிறது. காலம் மாறும்போது, அது தொடர்பான எண்ணம் அடியோடு மாறுகிறது. அதன்பிறகு, எதைப் பார்த்து மகிழ்ந்தோமோ அதுவே துக்கமானதாக…