Browsing Category

சினிமா

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி!

'விடுதலை - பாகம் 2' படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும்…

ஜவான் – வழக்கமான ‘அட்லீ’ படம்!

முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்குவதற்கென்றே சில இயக்குனர்கள் உண்டு. அவர்களால் வேறு மாதிரியான படங்களை ஆக்குவது கஷ்டம். ஆனால், அப்படிப்பட்ட இயக்குனர்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகிலும் கிடைக்கும் மதிப்பு மரியாதையே தனி.…

ஜவான் முதல் நாள் வசூல் ரூ.130 கோடி!

ஷாருக்கானின் 'ஜவான்' இந்தி திரையுலக வரலாற்றில் முதல் நாள் வசூலில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையைப் பதிவு செய்திருக்கிறது. ஷாருக்கானின் நடிப்பில் தயாராகி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் என்டர்டெய்னர்…

வெளியீட்டிற்கு முன்பே மாபெரும் சாதனை படைத்த லியோ!

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத் தயாரிப்பில் உருவாகியுள்ள தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான 'லியோ' இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது. லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42…

நடிப்பாற்றலால் அம்மாவையே வியக்க வைத்த நடிகர் திலகம்!

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1967-ல் வெளிவந்த படம் திருவருட்செல்வர்.  இதன் படப்பிடிப்பு சாரதா ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ’திருநாவுக்கரசர்’ என்ற அப்பர் வேடத்தில் சிவனடியாராக நடித்துக் கொண்டிருக்கிறார்.…

நூடுல்ஸ் – காவல்துறை மீதான இன்னொரு விமர்சனம்!

ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு அதன் தொடக்கக் காட்சியே போதுமானது. எடுத்துக்கொண்ட கதையை, அது முதல் பிரேமில் இருந்து சொல்கிறதா? இப்படித் தொடங்கும் கதை எப்படி முடிவடையும் என்று பல கேள்விகளை விதைப்பதாக அக்காட்சி அமைய வேண்டும். அது எவ்வளவு…

இயக்குநரான இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா!

மலையாளத்தில் 8 படங்களுக்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா 4 மொழிகளில் உருவாகும் ‘சிகாடா’ படத்திற்கு இசையமைப்பதுடன் இப்படத்தின் வாயிலாக இயக்குநராகவும் அடியெடுத்துவைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில்…

தமிழ் குடிமகன் – நாலாபுறமும் விமர்சனக் கணைகள்!

சாதீயத்திற்கு எதிரான ஒரு படத்தை உருவாக்குவதோ, வெளியிடுவதோ, அதன் வெற்றியைச் சுவைப்பதோ எளிதானதல்ல. அதையும் மீறி, அரிதாகச் சில படங்கள் அதனைச் செய்துகொண்டு தான் இருக்கின்றன. அந்த வரிசையில் சமீபத்திய வரவாக அமைந்திருக்கிறது சேரன், ஸ்ரீபிரியங்கா,…

நடிகன் என்ற கிரீடம் நொறுங்கி விழுந்த கணம்!

நடிகர் மம்முட்டி தன் வாழ்வில் சந்தித்த முக்கியமான மனிதர்களையும், மறக்க முடியாத நினைவுகளையும், இறக்கி வைக்கமுடியாத காட்சிகளையும் "காழ்ச்சப்பாடு" என்ற கட்டுரைத் தொகுப்பாக மலையாளத்தில் எழுதியிருக்கிறார். அதனை “மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்”…

மக்கள் மீது எம்.ஜி.ஆரும், எம்.ஜி.ஆர் மீது மக்களும் வைத்த நம்பிக்கை!

காவல்காரன் வெளியான நாள் இன்று - 07.09.1967 பெரும்பாலான ஹாலிவுட் ஸ்பை ஆக்‌ஷன் படங்கள் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே உருவாகியிருக்கின்றன. அரசு உளவாளிகள், எதிரிகளின் சதித் திட்டங்களைக் கண்டுபிடித்து அழிப்பது அல்லது ஏற்கெனவே செய்த…