Browsing Category
சினிமா
‘நரைச்ச முடி’ – முற்றிலும் வேறு வகையான பாடல்!
'துருவ நட்சத்திரம்' படம் இந்த மாதம் 24 இல் வெளியாக உள்ளது. இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
ஒரேயொரு பாடல்தான் முன்னம் இருந்தது - 'ஒருமனம் நிற்கச் சொல்லுதே!'. வேறு பாடல்களுக்கு இடமில்லாத வகைப் படம் என்று பெருமையுடன்…
மிஷ்கின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம்!
- இயக்குநர் வெற்றிமாறன்
‘சவரக்கத்தி’ படத்தை இயக்கிய ஆதித்யா இயக்கியுள்ள படம் ‘டெவில்’. விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர்…
த்ரீ ஆஃப் அஸ் – மங்கும் நினைவுகளின் மீதான வெளிச்சம்!
சில படங்கள் திரையில் ஒன்றரை மணி நேரமே ஓடும். ஆனால், அது ஒரு யுகமாகத் தோற்றமளிக்கும்; பெரும் அயர்ச்சியைத் தரும்.
சில நேரங்களில், ட்ரெய்லரே அது ஒரு ‘ஸ்லோட்ராமா’ என்பதைச் சொல்லிவிடும். அதையும் மீறி பார்த்து, லயித்து, தியேட்டரை விட்டு…
90’ஸ் இளைஞர்களின் கனவுக்கன்னி தபு!
இந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர், தபு. தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கிட்டத்தட்ட கதை தேர்வு, தேர்ந்த நடிப்பு ஆகியவற்றின் மூலம் மட்டுமே இந்திய சினிமாவில் 32 ஆண்டுகளாகப் பயணித்து வருகிறார்.
இளமைக் காலம்:…
லைசென்ஸ் – பெண்களைக் காக்க துப்பாக்கி தேவையா?
ஒரு திரைப்படம் சமூகத்திற்குத் தேவையான கருத்துகளைத் தாங்கி வருவதென்பதே இன்று அபூர்வமாகி விட்டது.
அது, மிகச்சரியாகத் திரையில் பிரதிபலிக்கப்படுவது இன்னும் கடினமான விஷயம். அனைத்துக்கும் மேலே, அப்படியொரு படம் வெளிவருவதற்கு முன்னதாகப் பல்வேறு…
ஒன்று சேர்க்கும் உடை!
கேரளா மாநிலத்தில் 'கேரளீயம் 2023' (Keraleeyam 2023) விழா கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்த விழா நவம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கேரளா மாநிலத்தின் முன்னேற்றங்கள், சாதனைகள், கலாச்சாரம்,…
தீபாவளி திரைக்கு வரும் 4 படங்கள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு கார்த்தியின் ஜப்பான், லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் பிரபுவின் ரெய்டு, காளி வெங்கட்டின் கிடா ஆகிய படங்கள் விருந்து படைக்க காத்திருக்கின்றன.
பண்டிகை நாட்களில் புத்தாடை அணிவது, பலகாரங்கள்…
நடிகை ஐஸ்வர்யா ராயிடம் ரூ.776 கோடி!
1973 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பிறந்தவர் ஐஸ்வர்யா ராய். நேற்று முன் தினம் அவருக்கு வயது 50.
கல்லூரி காலத்தில் விளம்பரப் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய், 1994 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றார். அதன் பின்னர், அவரது வாழ்க்கையில் வசந்தம்…
ஆக்ஷனும் எமோஷனும் சமவிகிதத்தில் அமைந்த ‘பாண்டியநாடு’!
ஒரு படம் வெற்றியடையுமா, தோல்வியடையுமா என்பதைச் சம்பந்தப்பட்ட படக்குழுவினரால் முழுமையாகக் கணிக்க முடியாது. ஆனால், நூறு சதவிகித அர்ப்பணிப்போடும் மகிழ்ச்சியோடும் பணியாற்றும்போது அதன் வெற்றி உறுதிபடுத்தப்படும்.
திரையில் ஓடத் தொடங்கிய சில…
விக்ரமின் கடின உழைப்பினால் உருவாகும் தங்கலான்!
விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் 'தங்கலான்'. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன்…