Browsing Category

சினிமா

தனக்கென தனி இடம்பதித்த எல்.ஆர்.ஈஸ்வரி!

நண்பர் ஒருவர் சில மாதங்களுக்குமுன் 'இந்தப் பாடலை இரவு நேரத்தில் கேளுங்களேன்' என்று அனுப்பிவைத்தார், நீண்ட காலத்துக்குமுன் கேட்டிருந்த அருமையான பாடல் அது. ஆஹா.. நிசப்தமான அந்த நேரத்தில் கேட்கத் தொடங்கியவுடன் உள்ளம் ஒரு விவரிக்க இயலாத…

‘விடாமுயற்சி’க்காக எடை குறைத்த அஜித்!

துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார், அல்டிமேட் ஸ்டார் அஜித். லைகா நிறுவன தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். அர்ஜுன், ப்ரியா பவானி ஷங்கர்,…

தூதா – பத்திரிகையுலகின் பாதுகாவலன்!

பத்திரிகை, தினசரி, தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் போன்ற ஊடகம் தொடர்பான படைப்புகள் பெரிதாக வரவேற்பைப் பெறாது என்ற எண்ணம் திரையுலகில் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. ஊமை விழிகள் போன்ற படங்களில் ஊடக உலகம் சிறிய அளவில் காட்டப்பட்டதுண்டு. அதனை…

காமெடியில் கலக்கிய ‘ஆண்பாவம்’!

“அதுல பாருங்க... அது கெடக்குது கழுத..‌.” இந்த ஃபேமஸ் டயலாக்குக்கு சொந்தக்காரர் தான் நம்ம வி.கே. ராமசாமி. அவர் நடித்த மிக முக்கியமான படங்களில் ஆண்பாவமும் ஒன்று. அந்தப் படத்தில் அவர் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இவர் நடித்த படங்களில்…

தொழிலையும் வாழ்க்கையையும் போட்டுக் குழப்பிக் கொண்டதில்லை!

- நாகேஷ் இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ். அறுபத்து மூன்று வயதாகும் இந்த நகைச்சுவை மகா சக்ரவர்த்தி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர். திரையுலகில் நுழைந்து 38 ஆண்டுகள் கழிந்த பின்,…

அனிமல் – மனிதரின் இயல்பைச் சுட்டிக் காட்டுகிறதா?

ஒரு திரைப்படம் வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும்போது, அது ரசிகர்களால் பெரிதாக வரவேற்கப்படும்போது ‘ட்ரெண்ட்செட்டர்’ ஆக மாறும். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ அப்படித்தான் விஜய் தேவரகொண்டாவுக்கும் இயக்குனர் சந்தீப் ரெட்டி…

குரலால் வசீகரிக்கும் உதித் நாராயண்!

வசீகரக் குரல் கொண்ட பாடகர்களில் ஒருவரான உதித் நாராயண் நேபாளத்தில் ஒரு நாட்டுப்புறக் கலைஞராகத் தனது வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார் . பெரும்பாலான நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியுள்ள இவர், 1990-களில் திரைத்துறையில் பாடத்துவங்கினார். அதற்குப்…

தி வில்லேஜ் – பயமும் அருவெருப்பும் ஒன்றல்ல!

முன்னணி நடிகர் நடிகைகள் வெப்சீரிஸ்களில் தலைகாட்டும்போது, அவற்றின் மீதான கவனம் அதிகமாகும். அப்படித்தான், ஆர்யா முதன்முறையாக நடிக்கும் வெப்சீரிஸ் என்ற வகையில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது ‘தி வில்லேஜ்’. ‘அவள்’ எனும் ஹாரர்…

‘காதல் ஒரு உயிர்ப்பிக்கும் சக்தி’ எனும் ஜோ!

பள்ளி, கல்லூரிக் காலத்து காதலைச் சொல்லும் படங்கள் இளைய தலைமுறையினரை எளிதாக ஈர்க்கும். ‘கல்யாணப்பரிசு’ க்கு முன் தொடங்கி ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல்’, ‘வாரணம் ஆயிரம்’ என்று தொடரும் அந்த வரிசையில்…

குய்கோ – நீரோடை போன்ற திரைக்கதை!

வெகு யதார்த்தமான கதாபாத்திரங்களையும் களங்களையும் காண்பிக்கும் சில மலையாளத் திரைப்படங்கள் போலத் தமிழிலும் படைப்புகள் காணக் கிடைக்குமா? இந்தக் கேள்விக்கு அவ்வப்போது பதிலளித்து வருகிறது தமிழ் திரையுலகம். அந்த வரிசையில் மேலும் ஒன்றாகச்…