Browsing Category

சினிமா

இளையராஜா எழுதியப் பாடலைப் பாடிய யுவன்!

இந்திய மொழிகளில் சுமார் 1450 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஒரு சிறந்த கவிஞரும் கூட. இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய 'இதயகோயில்' படத்தில் "இதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்"…

ஏழு கடல் தாண்டி – நம்பிக்கையூட்டும் காதல்!

ஒரு காதல் எப்போது அமரத்துவம் வாய்ந்ததாக மாறும்? இனி ஒன்றுசேர முடியாது என்ற நிலையிலும், இணைக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென்று இருவருமே விரும்புகையில் அது நிகழும். அந்தக் காதலுக்கு வரும் இடையூறுகளோ, எதிர்ப்புகளோ மட்டும் அதனை…

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி..!

ஒரு ரொமான்ஸ் படத்திற்கு என்ன தேவை? தினசரி வாழ்வில் நாம் பார்க்கும், கேள்விப்படும், எதிர்கொள்ளும் காதல்களைக் காவியமாகத் திரையில் காட்ட வேண்டும். குறைந்தபட்சமாக, ஒரு ‘ஹைக்கூ’ கவிதையைப் போல எளிமையும் அழகும் கொண்டதாகத் தெரிய வைக்க வேண்டும்.…

வேல – செய்யும் வேலையை நேசிப்பவனின் கதை!

வயதுக்கு மீறிய பாத்திரங்களில் நடிப்பதென்பது மலையாளத் திரையுலகில் சாதாரண விஷயம். முப்பதாண்டுகளுக்கு முன்பே, அறுபது வயதைத் தொட்டவர்களாக மோகன்லாலும் மம்முட்டியும் நடித்திருக்கின்றனர். இன்று அவர்கள் முப்பதைத் தொட்டவர்களாகத் திரையில் தோன்றி…

செவ்வாய்கிழமை – ஒரு ‘நிம்போமேனியாக்’கின் கதை!

‘ஆர்டிஎக்ஸ் 100’ என்ற தெலுங்குப் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் அஜய் பூபதி. இந்தி சீரியல்கள், பஞ்சாபி மொழித் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த பாயல் ராஜ்புத், அதில் நாயகியாக நடித்தார். அதன்பிறகு, தெலுங்கு திரையுலகில் பல படங்களில்…

வெற்றியைக் கொண்டாடிய ஜிகர்தண்டா படக்குழு!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர்10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர்…

கலைஞர் 100 விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு!

தமிழ்த் திரையுலகம் சார்பில் நடைபெறும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - கலைஞர் 100 விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்…

டைகர் 3 – ஆக்‌ஷனில் அசத்தும் உளவாளி!

சில படங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற அனுமானத்துடன் திரையரங்கினுள் நுழைவோம். அதில் நூலிழை அளவுக்குக் கூட பிசிறில்லாதவாறு திரையில் ஓடும் படமும் இருக்கும். ஆனாலும், அந்த நிமிடங்கள் நம்மை மெய்மறக்கச் செய்வதாக அமையும். பெரும்பாலான கமர்ஷியல்…

‘பாட்ஷா’ ரீமேக்கில் அஜித்!

நடிகர்  ரஜினிகாந்த் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாட்ஷா’ திரைப்படம், அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. சென்னை அடையாறு கேட் ஓட்டலில் நடந்த அந்தப் படத்தின் வெற்றி விழா, தமிழக அரசியலிலும் பூகம்பத்தை உருவாக்கியது.…