Browsing Category

சினிமா

பிளாக் – ஜீவா, பிரியா பவானிசஙக்ர் ஈர்ப்பை ஏற்படுத்துகிறார்களா?

ராம், ஈ, கற்றது தமிழ் போன்ற வித்தியாசமான முயற்சிகளில் நடித்ததன் மூலமாகக் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜீவா. சிவா மனசுல சக்தி, கோ, கச்சேரி ஆரம்பம் என்று அவர் நடித்த கமர்ஷியல் படங்களும் கூட ரசிகர்களுக்குப் பிடித்த வகையிலேயே இருந்தன. ஆனால், பின்னர்…

வேட்டையன் – குடும்பங்கள் கொண்டாடுகிற படமா?!

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

தில் ராஜா – இயக்குனர் ஏ.வெங்கடேஷின் முத்திரை இதிலிருக்கிறதா?

’மகாபிரபு’ படத்தில் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமான ஏ.வெங்கடேஷ் பிறகு செல்வா, நிலாவே வா, சாக்லேட், பகவதி, தம், குத்து, ஏய், மலை மலை, மாஞ்சா வேலு என்று பல படங்களைத் தந்திருக்கிறார்.

கலை, கலைஞனைக் கைவிடாது என்பது உண்மையா?

“நடிப்புத் திறன், குரல் வளம், இந்த ஸ்கூட்டர், என் குடும்பம்... இவ்வளவுதான் என் சொத்து!" -  என்கிறார் வீதி நாடகக் கலைஞர், மேடை நாடகக் கலைஞர், கிராமியப் பாடகர் என பல அவதாரங்களைக் கடந்து சினிமா நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கும் உசிலம்பட்டி…

நீலநிறச் சூரியன் – பேசாப்பொருளைப் பேசுகிற படம்!

‘ஆணுக்கு நிகரானவள் பெண்’ என்று பேசுகிற அப்படங்களுக்குக் கிடைத்த ஆதரவு, மூன்றாம் பாலினத்தவர் குறித்த படங்களுக்குக் கிடைக்கவில்லை. வழக்கமான திரைப்பார்வையோடு அந்த படங்களின் உள்ளடக்கம் அமையாததும் அதற்கொரு காரணம்.

திருநர்களின் வலிகளை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?!

திருநர் சமூகத்தின் வலிகளைப் பொதுச் சமூகத்திற்கு எடுத்துரைத்து ஜில்லு திரைப்படமும், திரைப்பட குழுவினரும் தன்னளவிலான நியாயத்தை சேர்த்துள்ளனர்.

சினிமாவைக் காலக் கண்ணாடியாகக் காட்டிய பாக்யராஜ்!

பாக்யராஜ் என்ற கலைஞன் ஏதோ சினிமா எடுத்தான், நடனமாடினான் என சொல்வதை விட அவர் படங்களில் அவருக்கே தெரியாமல் வைத்த காலக்கண்ணாடிகள் எத்தனை எத்தனை?

சத்யராஜ் 70 – மலைக்க வைக்கும் திரைப்பயணம்!

70 வயதிலும் இடைவிடாது நடித்துவருவது நிச்சயம் ஒரு சாதனையே. குணசித்திர பாத்திரங்களை ஏற்றபோது, நடிப்பு வாழ்வில் 4-ம் கட்டத்தை அடைந்தார் சத்யராஜ்.