Browsing Category
சினிமா
விசு அரங்கேற்றிய குடும்ப ‘கலாட்டா’க்கள்!
இன்றும் கூட, விசுவின் படங்களைப் பார்க்க உட்கார்ந்தால் நம் மனம் சிரித்துச் சிரித்து லேசாகி விடும். அப்படங்களின் உள்ளடக்கம் வெறும் நகைச்சுவை தோரணமாக அல்லாமல் நம் வாழ்வோடு சம்பந்தப்பட்டதாக இருப்பது அதற்கொரு காரணம். அவரது படங்களின் முன்பாதி…
பாரடைஸ் – இது சொர்க்கமா, நரகமா?
‘பாரடைஸ்’ படத்தில் காட்டப்பட்டிருப்பது சொர்க்கமா, நரகமா என்ற கேள்விக்கான பதிலையும் நம்மையே தேர்வு செய்ய வைத்திருக்கிறது. ஒரு படம் இதை விட வேறென்ன செய்துவிட முடியும்?
மறுக்க முடியாத தமிழ் சினிமா வரலாறாக மாறிய ‘மாமன்னன்’!
பரியேறும் பெருமாள் படத்தில் சாத ரீதியாக ஒடுக்கப்படும் நாயகன், அத்தனை ஒடுக்குமுறைகளுக்குப் பிறகும் அதிலிருந்து விலகிச் செல்வதாகவும் பணிந்து செல்வதாகவுமே காட்டப்பட்ட நிலையில், கர்ணன் படத்தின் நாயகன் இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வாளை…
மரண விளிம்பில் துளிர்க்கும் வாழ்வு மீதான நம்பிக்கை!
எந்நேரமும் வாகன இரைச்சல், மனிதர்களின் கூச்சல், எந்திரங்களின் அலறல் என்றிருக்கும் நகரச்சூழல் வாழ்விலிருந்து விடுபட்டு, சிறிது நேரம் மலையுச்சியின் விளிம்பில் ‘டைட்டானிக்’ பட ரோஸ் - ஜேக் போல நம்மைக் கைகளை விரித்து பரவசம் கொள்ளச் செய்தன ‘கொயட்…
உணர்வுகளைப் புரிந்துகொள்ள மொழி தேவையில்லை!
மொழி படத்தின் ஹீரோ பிரித்விராஜ் தாய்மொழி மலையாளம், ஜோதிகாவிற்கு மராத்தி, பிரகாஷ்ராஜுக்கு தாய்மொழி கன்னடம், ஸ்வரண்மால்யாவுக்குத் தாய்மொழி தமிழ், பிரம்மானந்தம் தாய்மொழி தெலுங்கு, இப்படி தென்னிந்திய மொழிகளை ஒன்றுபடுத்தி கதாபாத்திரங்கள்…
கல்கி 2898 AD – தடைகளைத் தாண்டினால் புதிய அனுபவம்!
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்தப் பூமி, பிரபஞ்சம் எப்படி இருக்கும் என்பதைத் தங்களது கற்பனையில் வடித்த படைப்பாளிகள் பலர். அதில் ஒன்றுதான் கல்கி 2898 AD
கல்கி படத்தின் டிக்கெட் விலை ரூ.500!
தெலங்கானா அரசு, ‘கல்கி‘ திரைப்படம் வெளியாகும் தேதியில் இருந்து தொடர்ந்து 8 நாட்களுக்கு - அதாவது ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை - பிரத்தியேகமாக 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ளது. முதல் நாள், அதாவது இன்று மட்டும் அதிகாலை…
உள்ளொழுக்கு – உண்மைகளின் இன்னொரு முகம்!
கிறிஸ்டோ டோமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'உள்ளொழுக்கு' திரைப்படத்தில் ஊர்வசி, பார்வதி திருவோத்து உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
என் பசியாற்ற தன் ரத்தத்தை விற்றார் கவுண்டமணி!
பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம், தனது நண்பர் கவுண்டமணி பற்றி கூறியது:
பயமறியா பிரம்மை – பார்ப்பவர்களுக்குக் கிடைப்பது பயமா? பிரமையா?
சந்தர்ப்ப சூழ்நிலையின் எதிரொலியாக, சமூகம் தன் மீது நிகழ்த்தி வரும் வன்முறைக்கான பதிலடியாக ஒருவன் குற்றவாளியாக மாறுவதையும், அதை இன்னொரு நபர் அதிகார வர்க்கத்தின் பசிக்காகப் பயன்படுத்திக் கொண்டதையும் இக்கதை பேசுவதாகக் கொள்ளலாம்.