Browsing Category
சினிமா
ஹாலிவுட்டில் ஒரு தமிழ் நடிகை!
மிண்டி காலிங் என்ற நடிகைக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்று நினைக்கத் தோன்றுவது இயல்புதான். ஆனால், அந்த ‘காலிங்’ தமிழ்ப் பெயர் ஒன்றின் சுருக்கம்!
ஏராளமான திறமைசாலிகளைத் தனக்குள் அடைத்து வைத்திருக்கும் ஹாலிவுட், தமிழகத்தைப் பூர்வீகமாகக்…
எம்.ஜி.ஆர். நிஜ வாழ்விலும் ஹீரோ தான்!
அறுபதுகளில் வந்த தேவர் பிலிம்ஸ் படங்கள் என்றாலே அதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் நடித்திருப்பார்கள். நடிகவேள் எம்.ஆர்.ராதா வில்லனாக வருவார். கே.வி.மகாதேவன் இசையமைத்திருப்பார். கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருப்பார்.…
விவசாயிகள் பிரச்சனையை முழுமையாக அலசாத படம்!
ஜெயம் ரவியின் 25 வது படம். விவசாயம் காக்கப்பட வேண்டும், விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும் என்கிற நல்ல கருத்தைச் சொல்ல வந்த படம் பூமி. ஆனால், அதை சரியாகச் சொல்லி இருக்கிறதா?
நாசாவின் நிதி உதவியில் படித்து அங்கேயே வேலைக்குச்…
மாஸ்டர்: நெக்ஸ்ட் ஜெனரேஷன் ‘வாத்தியார்’!
கொரோனாவுக்குப் பிறகும் ரசிகர்கள் மத்தியில் நடிகர்களின் நட்சத்திர அந்தஸ்து நீடிக்கிறதா, இல்லையா? இந்த கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியான தமிழ் திரைப்படங்களில் ஒன்று ‘மாஸ்டர்’.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டியது, பொங்கல் விருந்தாகத்…
ஓய்வெடுக்கும் நடிகர்கள், பிஸியான நடிகைகள்!
தென்னிந்திய சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரங்களில் இன்றைக்கு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஒரே நடிகர் சிரஞ்சீவி மட்டுமே.
கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் கோலிவுட், மோலிவுட், டோலிவுட் என அனைத்து மொழி சூப்பர் ஸ்டார்களும் ஓய்வில் உள்ளனர்.…
உனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்!
எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில் டாக்டர்.கமலா செல்வராஜின் பள்ளிப் பிராயம்.
***
தினமும்…
கொஞ்சம் கொறிங்க!
கொறிப்பதா? அதிலும் இந்தச் சமயத்தில் இப்படியொரு ‘டாபிக்’கா? - என்று கூடச் சிலர் நினைக்கலாம்.
நொறுக்குத் தீனிகளையும் அரசியலையும் கூட இங்கு தனியே பிரித்துவிட முடியாது.
உள்ளூர், வெளியூர் ஆவி பறக்கும் டீ-யை மறக்க முடியுமா? அட - மிக்ஸரையும்,…
தாம்பத்தியத்தில் மறைந்திருக்கும் குரூரம்!
சமூகத்தில் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதைவிட, ஒரு பெண் கணவனால் எப்படி எதிர்கொள்ளப்படுகிறார் என்பது இந்தியா அடைந்த முன்னேற்றங்களை கோடிட்டுக் காட்டிவிடும்.
அந்த வகையில், மிகப்பிரபலமான ஒரு வழக்கறிஞர் தன் மனைவியுடன் எவ்வாறு குடும்பம்…
கண்ணதாசன் செய்த மிகப்பெரிய ரசவாத வித்தை!
"உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி..."
-என்ற மகாகவி பாரதியின் இரண்டு வரிகளைப் பல்லவியில் பயன்படுத்திக் கொண்டு, அதனைத் தொடர்ந்து கவியரசர் கண்ணதாசன் செய்தது மிகப்பெரிய ரசவாத வித்தை.
எல்லா உறவுகளையும் தாண்டி கணவன்…
வாக்குகளைக் குறி வைத்து சலுகையா?
அரசாங்கம் எந்த அறிவிப்பை வெளியிட்டாலும், அதனை சட்டப்பேரவைத் தேர்தலுடன் முடிச்சு போடுவது எதிர்க்கட்சிகளின் வழக்கமாகி விட்டது.
சில நாட்களுக்கு முன்னர், “தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப…