Browsing Category

சினிமா

மலைக்கள்ளன் படத்தில் தொடங்கிய எம்ஜிஆர் பார்முலா!

திரைப்பட உலகில் ‘பெஸ்ட் எண்டர்டெயினர்’ என்ற வார்த்தை இன்று அதிகமாகப் புழக்கத்தில் உள்ளது. அந்த வார்த்தையை மக்கள் அறியும் முன்னரே, தமிழ் சினிமாவில் அதற்கு அர்த்தம் தந்தவர் எம்ஜிஆர் என்றால் அது கண்டிப்பாக மிகையல்ல. நாயகன் ஆவதற்கு முன்பும்…

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் 4 வாரங்களில் வெளியாகும்!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2015 ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 ம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது.…

தமிழ் மண்ணின் ஆன்மிகம் பேசும் ‘கடைசி விவசாயி’!

பேச வேண்டிய விஷயங்களை அழுத்திச் சொல்வதும் கோடிட்டுக் காட்டுவதும் ஒருவகை என்றால், போகிற போக்கில் சொல்லிவிட்டு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று விட்டுவிடுதல் இன்னொரு வகை. திரைப்படங்களைப் பொறுத்தவரை, இந்த இரண்டாவது வகையில் அடங்கும்…

எம்.ஜி.ஆருக்கு ‘வாத்தியார்’ பட்டம் வந்தது எப்படி?

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு கேரம் போர்டு விளையாட்டிலே அதிக ஆர்வம் உண்டு. எம்.ஜி.ஆருடன் சேர்ந்து விளையாடுகிறவர்கள் எம்.ஜி.ஆரைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஒரு போதும் விளையாடமாட்டார்கள். காரணம், எம்.ஜி.ஆரைத் தோற்கடித்துவிட்டு தான்…

வீரபாண்டியபுரம் – தப்பிதமாகிப் போன கணக்கு!

‘சில விஷயங்கள் சரியா அமையாததால படம் சரியா போகலை’ என்பது திரையுலகில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகள். அந்த விஷயங்கள் படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சறுக்கல்களாகவோ, முன் தயாரிப்பில் உருவான தவறுகளாலோ அல்லது பின்பணியில் ஏற்பட்ட அவசரங்களாலோ…

மகா ஜனங்களே, நீங்கள்தான் எங்களுக்குத் தலைவர்கள்!

தொலைக்காட்சி, பத்திரிகை என்று பல ஊடகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றித் தான் பேச்சு. அலசல் எல்லாம். இதே திரைப்படத்துறையில் மக்களிடம் மனம் திறந்து பேசிய நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மூன்று கலைஞர்களின் கருத்துக்கள்…

‘மூன்றாம் பிறை’க்கு வயது 40!

தயாரிப்பாளரின் சிலிர்ப்பான அனுபவங்கள். தமிழ் சினிமா உலகில் அழியாத காவியங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள படங்களில் ஒன்று ‘மூன்றாம் பிறை’. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் ரீலீஸ் ஆனது இந்தப் படம். கமலஹாசனுக்கு முதன் முறையாக தேசிய…

இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இடைக்கால தடை!

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த பாடல்களை அவர் கூறிய ஒப்பந்தத்தை மீறி நான்கு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எக்கோ,…

முதல் படத்திலேயே எனக்குத் தேசிய விருது கிடைத்தது ஒரு விபத்து!

- கே.வி. ஆனந்தின் அன்றைய பேட்டி ஒளிப்பதிவு செய்த முதல் படத்துக்காகவே தேசிய விருது பெற்றவர் கே.வி.ஆனந்த். தொடர்ந்து அவர் பணிபுரிந்த காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன் போன்ற படங்களும் தரமான ஒளிப்பதிவுக்காகப் பேசப்பட்டவை. கே.வி.ஆனந்தின்…

‘குதிரைவால்’ ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்!

- இயக்குநர் இரஞ்சித் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி…