Browsing Category
சினிமா
கான்ஸ் படவிழாவில் பா.இரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ பர்ஸ்ட் லுக்!
இயக்குனர் பா.இரஞ்சித் படங்கள் இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் படங்கள் தயாரித்து வருகிறார்.
தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் உள்ளிட்ட படங்கள்…
மீண்டும் இணைகிறது ‘டிமான்டி காலனி’ குழு!
நடிகர் அருள்நிதி மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணி ரசிகர்களை உறைய வைத்த அமானுஷ்ய த்ரில்லரான 'டிமான்டி காலனி' (மே 22, 2015) படத்தினை வழங்கினர். தற்போது படத்தின் இரண்டாம் பாகமான டிமான்டி காலனி 2 படத்திற்கான அறிவிப்பு முதல் பாகம்…
பிரச்சனைகளுக்கான தற்காலிக தீர்வு சரியா?
இன்றைய திரைமொழி:
திரைப்படங்களில் கதாபாத்திரங்கள் தற்செயலாகப் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வது மிகச் சிறப்பானது. அதே நேரம், கதாபாத்திரங்கள் தற்செயலாக பிரச்னைகளிலிருந்து வெளியே வந்து விடுவதாகப் படைப்பது, ஏமாற்று வேலை.
- பிக்சரின் கதை சொல்லல்…
லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு!
தெலுங்கில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சர்காரு வாரி பாட்டா திரைப்படம் மெகா ஹிட்டானது.
இந்நிலையில் தனது அடுத்த படத்தை முன்னணி இயக்குனர் திரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கப்…
கமல் என்னைக் கட்டித் தழுவி அழுதார்!
மணா-வின் ‘கமல் நம் காலத்து நாயகன்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் (18.12.2011) இயக்குநர் பாலு மகேந்திரா பேசியது.
“மனசுக்குப் மிகப்பிடித்த, நெருக்கமான நண்பனைப் பற்றி என்ன பேசுவது. முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் நானும், கமலும் சந்தித்தோம்.…
சமூக நீதி பேசும் ‘நெஞ்சுக்கு நீதி’!
ஒரு திரைப்படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் அரசியல் நிரம்பியிருக்கும் கதை கிடைப்பது மிக அரிது.
அதற்காக வெறுமனே திரைப்பிரச்சாரமாக இல்லாமல் நிகழ்கால சமூகத்தில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழ வேண்டுமென்பதைச் சொல்வது இன்னும் அரிது.
அப்படியொரு…
எம்.ஜி.ஆர் போற்றிய தாய்மை!
அருமை நிழல்:
திரைக்கலைஞர் சிவகுமார் தன்னுடைய தாயார் மீது வைத்திருந்த பாசத்தை வெகுவாகப் பாராட்டிய எம்.ஜி.ஆர் அவருடைய தாய் மீது வைத்திருந்த பிரியத்தைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
விழா ஒன்றில் சிவகுமார் மற்றும் அவருடைய தாயாருடன்…
பாலு மகேந்திரா எனும் மகத்தானப் படைப்பாளி!
இலங்கையில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் சுற்றுலா சென்றான். இலங்கையின் கண்டியில் முகாமிட்டிருந்தது அவர்களின் சுற்றுலாக் குழு. அப்பகுதியில் அந்த சமயம் ஆங்கிலப்பட ஷூட்டிங் ஒன்று நடந்து கொண்டிருந்தது.
படப்பிடிப்புத்…
பிரமாண்டங்கள் தேவையில்லை!
இன்றைய திரைமொழி:
அதிகப்படியான மக்களை சென்றடைவது என்பது, பிரமாண்டங்களை செய்து கொண்டிருப்பது அல்ல, நடிப்பின் அதி ஆழங்களைக் கண்டடைவதில் இருக்கிறது.
- இயக்குநர் சென்போர்ட் மீஸ்னெர்
விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம்…