Browsing Category
சினிமா
ஆஸ்கர் விருதுப் பட்டியலில் குஜராத்தி படம்!
95-வது ஆஸ்கர் விருது, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் அடுத்த ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற பிரிவில் குஜராத்தி இயக்குநர் பான் நிலன் இயக்கத்தில் உருவான ‘ஷெல்லோ ஷோ திரைப்படம் இந்தியாவின் சார்பாக…
ராமராஜன் ரீ-எண்ட்ரி கொடுக்கும் ‘சாமானியன்’!
தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் நடிகர் ராமராஜன்.
ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் வெறும் அரை ட்ரவுசர் மட்டுமே போட்டு வந்து தன் படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓட வைத்தவர்.
இந்த…
படம் வெளியான 3 நாட்களுக்குப் பிறகே விமர்சனம் எழுத வேண்டும்!
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2022ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமையில் நடந்த…
கே.பி.எஸ்.ஸை பூம்புகார் படத்தில் பாட வைக்க கலைஞர் எடுத்த முயற்சி!
ஒரு முறை காரில் பயணம் சென்று கொண்டிருந்தார் கலைஞர். அப்போது உடன் வந்தவர்களிடம், “பூம்புகார் திரைப்படத்தில் வாழ்க்கை என்னும் ஓடம், வழங்குகின்ற பாடம்... என்ற பாடலை பாட நல்ல குரல் வளம் கொண்ட பாடகர் இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டுள்ளார்.…
ஆடு சாகசம் காட்டிக் கிடைத்த வெற்றி!
அருமை நிழல் :
ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளியான தேவர் பிலிம்ஸின் ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் வசூலில் பெரும் வெற்றியைப் பெற்ற படம்.
சர்வ சாதாரணமாக கோவிலில் ஈரத்தோடு தலைகுனிந்து வெட்டப்பட்டுக் கறியாகும் ஆடு, இப்படியெல்லாம்…
‘விக்ரம்’ 100-வது நாள் கொண்டாட்டம்!
இந்த வருடத்தின் மிகப்பெரும் பிளாக்பஸ்டர், இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த, உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் 100 நாட்களை, வெற்றிகரமாக கடந்துள்ளது.
இப்படத்தின் 100 நாள் கொண்டாட்டம் ரசிகர்கள் முன்னிலையில் கோயம்புத்தூர் கே…
ஏ.ஆர்.ரகுமானின் மலேசிய இசை நிகழ்ச்சிக்கு புதுமையான அறிவிப்பு!
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி 2023 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.
இந்த அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில் டிஎம்ஒய். யூசுப், பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து…
சினம் – ஆத்திரம் மட்டுமே போதுமா?
‘நாய்க்கு பேரு வச்சியே சோறு வச்சியா’ என்று ஒரு படத்தில் நாகேஷ் வசனம் பேசியிருப்பார். போலவே, சில திரைப்படங்களைப் பார்க்கையில் கதைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமே என்று தோன்றும்.
அப்படியொரு படமாக அமைந்திருக்கிறது அருண்விஜய்…
சினம் – த்ரில்லர் எமோஷனல் கதை!
இயக்குநர் குமரவேலன்
GNR குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் ‘சினம்’.
பாடல்கள், பட புரோமோக்கள் என மக்கள் மத்தியில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்போடு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் அருண் விஜய்…
இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரின் 10 ஆண்டுகால சினிமா வாழ்க்கை!
தமிழ் திரையுலகில் சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலம் அறிமுகமாகனவர் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.
இது கதிர்வேலன் காதல், சத்ரியன் என வெகு சில படங்கள் மூலம் ஒரு தனித்த, சிறப்பான கதை சொல்லியாக கமர்ஷியல் இயக்குநராக அனைவராலும் பாராட்டுப் பெற்றவர்.…