Browsing Category

சினிமா

வெற்றிக்காக வலிகளைப் பொறுத்துக்கொண்ட அஜித்!

அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 9 வளர்ந்து வரும் ஒரு ஹீரோவைத் தேடி எப்போது பல புதியவர்கள் படம் தயாரிக்க முன் வருகிறார்களோ அப்போதே அவரது மார்க்கெட் உச்சத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருக்கிறது என்பது சினிமா வர்த்தக விதி. ‘ஆசை'…

குலு குலு – சந்தோஷ் நாராயணனின் குதூகலக் கொப்பளிப்பு!

ஒரு பணியை சிரத்தையுடன் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அதனை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியுடன் இருப்பதும் அவசியம். அவ்வாறு நிகழ்ந்தால், அதன் பலன் விளைவுகளில் தெரியவரும். ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு…

‘ராக்கெட்ரி’ வெற்றியால் நெகிழ்ந்து போயிருக்கும் மாதவன்!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வந்த மாதவன், முதன்முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்த படம் ராக்கெட்ரி.  இப்படத்தை இயக்கியதோடு, அதில் நம்பி நாராயணனாக நடித்தும் இருந்தார் மாதவன். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து…

சிறுத்தையுடன் டூப் போடாமல் நடித்த ரஜினி!

அன்னை ஓர் ஆலயம் திரைப்படத்தில் சிறுத்தை ஒன்றை சர்வ சாதாரணமாக தோளில் தூக்கிப் போட்டபடி நடப்பார் ரஜினிகாந்த். இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது, "மிருகங்களின் குணம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குறிப்பாக சிறுத்தை விஷயத்தில்…

விக்ராந்த் ரோணா – பான் இந்தியா எல்லாம் தேவையா?

டப்பிங் படங்கள் என்றாலே இளக்காரமாக பார்த்த காலம் மலையேறி, இப்போது ஒரேநேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியில் ஒரு படம் ரிலீஸானால் ‘பான் இந்தியா’ திரைப்படம் என்று கொண்டாடும் சூழல் வாய்த்திருக்கிறது. அந்த ட்ரெண்டை அடியொற்றி…

தி லெஜண்ட் – சிரிப்பலை எழுப்பும் திருவிழா அனுபவம்!

குடும்பத்தோடு கண்டுகளிக்கக் கூடிய திரைப்படங்கள் எப்படியிருக்க வேண்டும்? எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், தற்போது விஜய், அஜித் நடித்த, அவர்களது உச்சபட்ச ஹீரோயிசத்தை வெளிப்படுத்திய பல படங்கள் இதற்கான உதாரணங்களாகத் திகழ்கின்றன. நாயகனின் ஒவ்வொரு…

மலையான்குஞ்சு – பாதியில் முடிந்துபோன விருந்து!

ஒரு திரைப்படம் காட்டும் பாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள், பின்னணியைத் தாண்டி விரியும் கதைதான் பார்வையாளர்களைத் திரும்பத் திரும்ப யோசிக்க வைக்கும். ஒரு கதையில் புதிர்களைப் புகுத்துவது மட்டுமே அதற்கான உத்தி அல்ல. நம் கண்ணில் விரியும் வாழ்வை…

‘கலகத் தலைவன்’ ஆக உதயநிதி ஸ்டாலின்!

மகிழ் திருமேணி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கலகத் தலைவன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் கடந்த மே மாதம் 20-ம் தேதி…

கடவுளாக இருந்து வழிநடத்திய அம்மா!

நடிகர் உதயா உருக்கம்! நடிகர் உதயா, இயக்குநர் ஏ.எல்.விஜய் ஆகியோரின் தாயாரும், தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மனைவியுமான திருமதி வள்ளியம்மை சில தினங்களுக்கு முன் காலமானார். தன் தாய் பற்றி அவரது மூத்த மகன் உதயா உருக்கமான நினைவுகளைப்…