Browsing Category
சினிமா
வாடகைத்தாய் பின்னணியில் வேறு உலகம்!
புராண காலத்து யசோதா தேவகியின் வயிற்றில் உதித்த கிருஷ்ணரைத் தனது மகவாகப் பெற்றெடுத்தார்.
இந்தக் கால ‘யசோதா’வோ, சூழலின் காரணமாக வாடகைத் தாயாகி யாரோ ஒரு முகம் தெரியாத நபரின் குழந்தையை வயிற்றில் சுமக்கிறார்.
இயக்குனர் ஹரி மற்றும் ஹரிஷ்…
கலகத் தலைவன் படம் மாபெரும் வெற்றிபெறும்!
நடிகர் உதயநிதி நம்பிக்கை
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதில் படக்குழுவினருடன்…
கிராமத்துக் கதையில் நடிக்க ஆசைப்படுகிறேன்!
- நடிகர் அசோக் செல்வன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமைமிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக்செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து, வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வருகிறார். தனக்கென ஒரு தனி ரசிகர்…
காக்கை பறக்காத கள்ளிக்காடு!
துபாயில் வைரமுத்து பேச்சு
கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் 2003ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றதாகும். ஆங்கிலம் மற்றும் 22 இந்திய மொழிகளில் சாகித்ய அகாடமி அதை மொழி பெயர்த்து வருகிறது.
இந்தி – உருது – மலையாளம் – கன்னடம்…
உதயநிதிக்கு நன்றி சொன்ன லவ் டுடே இயக்குநர் பிரதீப்!
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான “லவ் டுடே” திரைப்படம் பெரும் வெற்றிபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் அந்தப் படம் சொல்லிய கருத்தைப் பற்றிய பேச்சாக இருக்கிறது.
காலத்திற்கேற்ற படம் என்று அனைவரும் பாராட்டுகிறார்கள். 2கே கிட்ஸ்…
பரோல்: கதை சொன்ன விதத்தில் நெகிழ வைத்த இயக்குநர்!
'காதல் கசக்குதய்யா' படத்திற்குப் பிறகு இயக்குனர் துவாரக் ராஜா இயக்கியிருக்கும் படம் ’பரோல்’.
இந்தப் படத்தின் டிரெய்லரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டதோடு, டிரெய்லரில் வரும் கதைக்கு அவரே வாய்ஸ் ஓவரும் தந்திருந்தார். டிரெய்லர் பெரும்…
‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம்!
ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். அவர் நாயகனாக நடித்து சூப்பர் ஹிட்டாகியுள்ள படம் ‘லவ் டுடே’. இந்தப் படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பு.
படத்தின் அமோக…
புத்த மதம் தழுவிய நடிகர் சாய் தீனா!
கமல்ஹாசன் நடித்த விருமாண்டி படத்தில் சிறை வார்டனாக நடித்தவர் நடிகர் தீனா. பின்னர் தமிழில் வெளியான பல படங்களில் வில்லனாக நடித்தார்.
எந்திரன், ராஜா ராணி, தெறி, மாநகரம், மெர்சல், வட சென்னை, பிகில், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல…
நடிகையாக அறிமுகமாகும் பாடகி ராஜலெட்சுமி!
தமிழ்நாட்டில் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமியை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் புகழ்பெற்றார்கள்.
அதில் கிராமிய பாடல்களைப் பாடி இசை ரசிகர்களின் மனங்களை வென்றார்கள். இறுதியில்,…
நித்தம் ஒரு வானம் – பார்த்தால் நம்பிக்கை துளிர்க்கும்!
அவநம்பிக்கை இறுகிப் போன மனதை நெகிழ்வாக்குவது எளிதல்ல; சில நேரங்களில் ஒரு திரைப்படத்தைப் பார்த்தவுடன் அது நிகழும். வாழ்க்கை மீதான நம்பிக்கை பலப்படும்; அது, மிகவும் அரிதான விஷயம். அப்படியொரு அற்புதத்தை நிகழ்த்தும் படைப்பாக…