Browsing Category

சினிமா

எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’!

விக்ரம் பிரபு-டாலி தனஞ்சயா-வாணி போஜன் நடித்த 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் முழு திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளையும் எஸ்பி சினிமாஸ் பெற்றுள்ளது. நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும்…

ஓடிடி தளங்களின் லாபக் கணக்கு!

வர்த்தகமென்று வந்துவிட்டால் சிறிய லாபங்களைவிட பெரிய லாபங்களுக்கே முக்கியத்துவம் தரப்படும். சிலநேரங்களில் சிறியவற்றுக்குத் தரப்படும் அதீத முக்கியத்துவத்தின் பின்னணியில் பெரியவற்றைக் கவர்ந்திழுக்கும் தந்திரம் இருக்கும். திரைப்படத் துறையைப்…

இளையராஜா இசையில் உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’!

இளையராஜா இசையில் "நினைவெல்லாம் நீயடா" படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், கதை திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்கிவருகிறார். பிரஜன் கதாநாயகனாக நடிக்க மனிஷா யாதவ் மற்றும்…

எனக்கு முழு சுதந்திரம் இருந்தது!

- நடிகர் விஜய் சேதுபதி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான 'ஃபார்ஸி' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே…

பொதுத்தளத்தில் வெடித்த விஜய் – அஜித் மோதல்!

வலைத்தளங்களில் மோதிக்கொண்ட விஜய், அஜித் ரசிகர்கள், பொதுத்தளத்தில் உருண்டு, புரண்ட நிகழ்வு, திரை உலகைத் தாண்டி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியானதால், ஒரே இடத்தில் திரண்ட ரசிகர்கள், மல்யுத்தத்தை பகிரங்கமாக…

ரசிகர்களுடன் படம் பார்க்க விரும்பும் மஞ்சு வாரியர்!

பொங்கல் விருந்தாக வெளியாகியுள்ள அஜித்குமாரின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில்…

நவீனத் திரையரங்கம்: டிக்கெட் ரூ.105!

பொள்ளாச்சியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள, கேரள மாநிலம் சித்தூர் எனும் மிகச் சிறிய டவுனில் உள்ள திரை அரங்கம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தனியார் திரை அரங்கம் அல்ல. கேரள அரசு நடத்தும் திரை அரங்கம் ஆகும். ஆனால் தனியார் திரை…

கேஷூவலாக நடிகர் திலகம்!

அருமை நிழல்:  தலையில் உருமா கட்டி வேட்டியுடன் தரையில் மனைவி கமலாம்மாவுடன் அமர்ந்து டீ குடிக்கும் நடிகர் திலகம் சிவாஜி! நன்றி: நடிகர் திலகம் விசிறிகள்

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள படங்கள்!

கடந்த ஆண்டு ‘பாலிவுட்’ சினிமா உலகுக்கு போதாத காலமாகவும், தென் இந்திய சினிமா உலகுக்கு பொற்காலமாகவும் இருந்தது. கொரோனோ பிடியில் இருந்து விடுபட்டு பிரமாண்டமாய் தயாரான பல இந்திப்படங்கள் பெரும் தோல்வி அடைந்தன. ஆனால் தென் இந்திய படங்கள் பல,…

துணிவு – அஜித்தின் அதகளம்!

‘விஸ்வாசம்’ படத்திற்குப் பிறகு, தனது படங்களில் சமூகத்திற்குத் தேவையான கருத்துகள் இருக்க வேண்டுமென்பதில் ரொம்பவே மெனக்கெடுகிறார் அஜித். ‘நேர்கொண்ட பார்வை’யில் பெண்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கும், ‘வலிமை’யில் உடனடி முன்னேற்றத்தை…