Browsing Category
சினிமா
நட்புக்காக விளம்பர தூதுவரான நடிகர் ஆரி!
அமெரிக்காவில் இயங்கிவரும் முன்னணி மாற்று முதலீட்டு தள நிறுவனமான நண்பன் குழுமத்தின் இந்திய செயல்பாட்டிற்கான விளம்பர தூதுவராக நடிகர் ஆரி அர்ஜுனன் நியமிக்கப்பட்டிருக்கிறார்' என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ்…
டாடா – எமோஷனல் ‘ஸ்லோ’ டிராமா!
‘ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்’ ஆக்ஷன், த்ரில்லர் முதல் ரொமான்ஸ் கதைகள் வரை திருப்பங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களே அதிகம்.
அது பொய் என்று சொல்ல வேண்டுமானால், முழுக்க கண்ணீர் மழையில் நனைய வைக்கும் ‘எமோஷனல் மெலோ ட்ராமா’க்கள் திரையில் ஓட வேண்டும்.…
பண்ணைப்புரத்து படத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பு!
அமெரிக்காவின் செடோனா 29 வது சர்வதேச திரைப்பட விழா மற்றும் ரஷ்யாவின் 45 வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட உள்ளது இயக்குனர் சீனுராமசாமி எழுதி, இயக்கிய மாமனிதன்.
அமெரிக்காவின் அரிசோனா மகாணத்தில் உள்ள செடோனாவில் சர்வதேச…
சாதீய வன்மத்தின் வேர் தேடும் ‘வர்ணாஸ்ரமம்’
ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய சில நொடிகளே போதும். குறிப்பாக, கமர்ஷியல் பார்முலாவில் அமையாத படங்களுக்கு இது முற்றிலுமாகப் பொருந்தும்.
அப்படியொரு முடிவை நாமும் தேர்ந்தெடுக்கும் வகையில் ஒட்டுமொத்த உழைப்பைக்…
‘வாரிசு’க்கு பிறகு நிறைய வில்லன் வேடங்கள் வருகின்றன!
நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.
இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில், வாரிசு திரைப்பட புகழ் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கிறார்.
அபியும் நானும் படம் மூலம் அறிமுகமாகி,…
எங்களை யாரும் நம்ப வேண்டாம்!
நடிகர் பிரபாஸ் வேண்டுகோள்.
நடிகர் பிரபாஸ் - பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை மற்றும் வதந்தி என்று, இவர்கள் இருவரும் 'ஆதிபுருஷ்' எனும் திரைப்படத்தில் பணியாற்றும் சக…
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திரிஷா!
லியோ படப்பிடிப்பிலிருந்து திரும்பி வந்ததற்கு விளக்கம்
தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் லியோ.
அதில் நாயகியாக நடிக்கிறார் த்ரிஷா. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும்,…
பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ‘தண்டகாரண்யம்’!
இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். தயாரிப்பாளராக பல வெற்றிப் படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு,…
கல்விமுறை மாற்றங்களைப் பேசும் ‘வாத்தி’!
- இயக்குநர் வெங்கி அட்லூரி பேச்சு
தனுஷ் நடித்த வாத்தி படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி, சென்னையில் சில செய்தியாளர்களைச் சந்தித்து மனந்திறந்து தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “இந்த வாத்தி கதை 1997-ல் இருந்து…
‘மைக்கேல்’ – சினிமாத்தனம் நிறைந்த தாதா!
கேங்க்ஸ்டர் கதை என்றாலே வெட்டு, குத்து, ரத்தம், துரோகம், பழிக்குப் பழி என்றிருக்கும். சாதாரண ரசிகர்கள் அக்கதையுடன் பொருந்திப் போவது எளிதல்ல.
‘தீவார்’ (தமிழில் ‘தீ’) போன்ற படங்கள் தாய்ப்பாசத்தையும் காதலையும் பிணைத்து, ஒரு நல்ல மசாலா படமாக…