Browsing Category
சினிமா
காலம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது!
தமிழ் சினிமாவில் காதல் கோட்டை படத்தின் மூலம் ஒரே நாளில் உச்சத்தில் சென்றவர் இயக்குநர் அகத்தியன். அஜீத், தேவயானி, இயக்குநர் அகத்தியன் ஆகிய மூவருக்குமே இப்படம் பெரும் திருப்புமுனையாக இருந்தது.
அகத்தியனுக்கு இப்படத்திற்காக தேசிய விருதும்…
கமல் மகள் எனும் அடையாளத்தை விரும்பவில்லை!
அண்மையில் நடிகை ஸ்ருதிஹாசன், யூடியூப் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில், பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
‘தாயின் விரல் நுனி’: உணர்த்தும் வரலாறு!
"தாயின் விரல் நுனி" என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநரும், கவிஞரும், எழுத்தாளருமான ராசி அழகப்பன் அற்புதமான நூல் ஒன்றைப் படைத்துள்ளார்.
மனம்போன போக்கில் பேசி மாட்டிக்கொண்ட கஸ்தூரி!
தன் இஷ்டத்திற்கு யாரையும் மனம் போன போக்கில் பேசிவிடுவது, பிறகு அதற்கு தாமதமாக மன்னிப்புக் கூறுவது என்கின்ற வழக்கமான முறைக்கு மாறாக கஸ்தூரி மேல் வழக்குக்கு மேல் வழக்குகள் பாய ஆரம்பித்துவிட்டன.
புரிதல் என்பது அன்புக்கான மற்றொரு சொல்!
அமைதியை இழந்த காலத்தில் மனிதர்கள் வாழ்கிறார்கள். பரஸ்பர நம்பிக்கையை தொலைத்த ஒரு காலமோ இது? சந்தேகம் தோன்றுகிறது.
எண்ணங்களால் வாழ்கிறான் மனிதன்!
‘வல்லிக்கண்ணன் 100’ என்ற சிறப்பிதழில் சிவசு எடுத்த பேட்டியிலிருந்து… (ஜனவரி-மார்ச் 2020)
சிவசு: ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? இலக்கியத்துக்குச் சேவை செய்ய எண்ணியா? அல்லது தனிப்பட்ட ஏதேனுமா?
வல்லிக்கண்ணன்: பல காரணங்கள்.…
எனக்கான பாதையைத் திறந்துவிட்டவர்கள் ரஹ்மானும் ராஜீவ் மேனனும்!
தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற பாடகராக இருப்பவர் ஸ்ரீநிவாஸ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளில் பாடக் கூடியவர் ஸ்ரீநிவாஸ்.
சமீபத்திய கமல் பிலிமோகிராஃபி!
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக விளங்குபவர் உலகநாயகன் கமல்ஹாசன். 72-வது பிறந்த நாளான இன்று இவருடைய கட்டுரையை இங்குப் பார்ப்போம்.
மணிகண்டன்: சினிமா ‘ஆல்-ரவுண்டர்’!
'ஜெய்பீம்', 'குட் நைட்', 'லவ்வர்' போன்ற படங்களில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியதால், திரையுலகில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறார் மணிகண்டன்.
‘ப்ளடி பெக்கர்’ – என்ன வகைமை படம் இது?!
ஹாரர், காமெடி, த்ரில்லர், ஆக்ஷன், பேமிலி, மிஸ்டரி என்று பல வகைமைக்கான காட்சிகள் ‘ப்ளடி பெக்கர்’ திரைக்கதையில் இடம்பெற்றிருக்கின்றன.