Browsing Category

சினி நியூஸ்

விளையாட்டுல மதத்தைப் புகுத்தாதீங்க!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம் ‘லால் சலாம்'. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஜினிகாந்துக்கு ‘மொய்தீன் பாய்’ என்கிற கவுரவ வேடம். லைகா நிறுவனம் தயாரித்துள்ள…

வன்முறை தான் திரைப்படங்களின் மையப்புள்ளியா?

அண்மைக் காலத்திய பெரும் வணிக வெற்றி பெற்ற திரைப்படங்களைப் பார்த்தால் ஒரே கேள்வி நம் மனதுக்குள் எழும். "வன்முறைய வெறுக்கிற பாவனையை ஒருபுறம் காட்டிவிட்டு, திரைப்படங்களில் அதே வன்முறையை அழுத்தமாக நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோமா?" அப்படித்…

பார்த்திபன்: வித்தியாசமாக சிந்திக்கும் படைப்பாளர்!

இயக்குநர் பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக இருந்து தனது முதல் படமான புதிய பாதை படத்தை இயக்கியவர் பார்த்திபன். பொதுவாக பாக்கியராஜை மாதிரி படம் எடுக்க வேண்டும் என்று தான் இயக்குநர்கள் ஆசைப்படுவார்கள். ஆனால் பாக்கியராஜ் போல் தன்னுடைய படங்கள்…

ஏவிஎம் மியூசியத்தில் கமல் ‘பைக்’!

1945 ஆம் ஆண்டு ஏவி. மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட ஏவிஎம் நிறுவனம், பாரம்பர்யமிக்கது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்.டி. ராமராவ், ஜெயலலிதா ஆகிய ஐந்து முதலமைச்சர்களுடன் பணியாற்றிய பெருமைக் கொண்டது. தங்கள்…

ஒரு பாட்டுக்கு இவ்வளவு நாளா?: கண்ணதாசனைத் திட்டிய வீரப்பா!

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களைய தயாரித்துள்ளார் பி.எஸ்.வீரப்பா தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்தவர் பி.எஸ்.வீரப்பா. எம்.ஜி.ஆர்,…

ஆஸ்கருக்கு இணையான விருதுத் தேர்வுக் குழுவில் தமிழர்!

- ஒளிப்பதிவாளர் ரவி .கே.சந்திரனுக்குக் கிடைத்த கவுரவம் ஆஸ்கருக்கு இணையாகக் கருதப்படும் சர்வதேச எனர்கா கேமரிமேஜ் விழாவின் முதல் இந்திய ஜூரியாக நியமிக்கப்பட்டுள்ளார் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி.கே. சந்திரன். விருதுகள், பாராட்டுகள் மற்றும்…

கார்த்தியைப் பிடிக்கும் அனைவருக்கும் ஜப்பான் பிடிக்கும்!

ஜப்பான் திரைப்படத்தின் இயக்குனர் ராஜு முருகனிடம் எடுக்கப்பட்ட சிறப்புப் பேட்டி. இந்தப் படம் எப்படி உருவானது? இந்தப் படம் கண்டிப்பாக இதுவரைக்கும் நான் எடுத்த படங்களிலிருந்து வித்தியாசமானது. முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படமாக இருக்கும்.…

மனசுக்கு மேக்கப் போட்டு நடிப்பவர்கள் நகைச்சுவை கலைஞர்கள்!

சாமி-1 படத்தின் படப்பிடிப்பு எங்கள் ஊரில் நடந்து வந்தது. "சார் எங்க வீட்டுக்கு காபி சாப்பிட வருவீகளா?" வெள்ளந்தியா எங்கள் தெருவில் ஒருவர் நடிகர் விவேக்கிடம் கேட்டார். அட, அவ்வளவு தானே? வாங்க போவோம் என்று அடுத்த தெருவிலிருந்து கிளம்பி…

கமலுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் வாழ்த்து!

தமிழ் சினிமாவில் 69 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது சினிமா பத்திரிகையாளர் சங்கம். அதன் கெளரவ உறுப்பினரும் நடிகரும் அரசியல் தலைவருமான கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று (நவம்பர் 7) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சினிமா பத்திரிகையாளர்…

வடக்கன் படத்தில் பாடிய தேவா!

எம்டன் மகன், வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களின் வசனத்தை எழுதிய, திரைக்கதை அமைப்பில் பங்களித்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதல் முறையாக எழுதி இயக்கும் திரைப்படம்  ‘வடக்கன்’ தமிழ்நாடு…