Browsing Category
நம்பிக்கைத் தொடர்
நம்பிக்கை – வார்த்தை அல்ல வாழ்க்கை!
வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருந்து விட்டால் சுவாரஸ்யம் என்பது இல்லாமலே போய்விடும். நம்மை நாம் அறிந்து கொள்ள சில தோல்விகள், துன்பங்கள், ஏமாற்றம், அவமானம் தேவைப்படுகிறது. அப்போது தான் வாழ்வு முழுமை அடைய முடியும்.
பொதுவாக எல்லோரும் தனது…
எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல!
படித்ததில் பிடித்தது:
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் அல்லது உங்கள் பின்னணி என்ன என்பது முக்கியமல்ல. நான் எங்கிருந்து வந்தேன், எனது பின்னணி என்ன என்பது பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவில்லை.
எனது சிந்தனைகளும், எனது கடின உழைப்பும் மட்டுமே…
பலனை நோக்கிய உழைப்பே உயர்வு தரும்!
ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்!
ஒரு ஊரில், ஒரு முனிவர் இருந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, 4 பேர் வந்தனர். அந்த 4 பேரும் முனிவரிடம், "சாமி உலகத்தப் புரிஞ்சிக்கவே முடியலயே! அதுக்கு என்ன வழி?"ன்னு கேட்டாங்க, அதுக்கு அந்த…
என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு!
ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்!
ஆங்கிலத்தில் ஒரு கேள்வி உண்டு. 'ஆர் யூ யேர்ன் ஃபார் யுவர் பிரட்?'
அதாவது, 'உங்கள் அடிப்படைத் தேவைகளுக்கும், குடும்பத்தைப் பராமரிக்கும் அளவுக்கும் நீங்கள் தன்னிறைவு பெற்றுள்ளீர்களா...? கடன்…
பிரச்சனையிலிருந்து வெளி வருவதுதான் அதற்கான தீர்வு!
25 ஆயிரம் ரூபாயில் தொழில் தொடங்கி அதை தனது காலத்திலேயே 60 ஆயிரம் கோடி ரூபாயாக மாற்றிக் காட்டினார் திருபாய் அம்பானி.
அவரது புத்திசாலித்தனம், தொழில் நேர்த்தி, செய்யும் வேலையில் ஒரு ஒழுங்கு, தன்னைப் போலவே பிறரும் அதனைப் பின்பற்ற வேண்டும்…
வெற்றிக்குத் தேவை புத்திக் கூர்மை!
கருப்பிராயத்தில் ஆம்லெட் ஆகாமல் தப்பித்த முட்டைகளே வளர்ந்து தந்தூரி சிக்கனாகின்றன.
எதற்காக இந்த ஜோக் என்று பார்க்கிறீர்களா…? முட்டை சம்பந்தமான கதையைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
ஒரு ஜோடிக் காக்கை ஒரு ஆலமரத்தில் கூடுகட்டி வசித்து…
சும்மா இருக்க நேரம் ஒதுக்குங்கள்!
‘சும்மா இரு!' என்பது சித்தர் தத்துவம். அது இப்போதும் சில நேரங்களில் பயன்படும்.
வேலையே இல்லாமல் வெட்டியாக இருக்க முடியுமா? சில நேரங்களில் மட்டும் இருக்க வேண்டும் என்கிறார்கள் வெற்றியாளர்கள். இது எந்நேரமும் வெட்டியாக இருப்பவர்களுக்குப்…
பெற்றோர்கள்தான் நமது சிறந்த வழிகாட்டிகள்!
நாம் எவ்வளவு பெரிய சிகரத்தை அடைந்தாலும் அந்த வெற்றிக்கு முழு காரணமானவா்கள் நம் பெற்றோர்களாக தான் இருக்க முடியும்.
ஒரு சிற்பி எவ்வாறு தன் சிலையை நுட்பமாக செதுக்குகிறானோ அதேபோல நம் பெற்றோர் நம்மை கவனமாக செதுக்குகிறார்கள் அதாவது…
நேரத்தைத் தொலைக்காமல் இருங்கள்!
இன்றைய நச்:
நிச்சயம் உங்களால் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும், சின்னஞ்சிறு விஷயங்களில் உங்கள் நேரத்தைத் தொலைக்காமல் இருந்தால்.
வாழ்வில் நிறையப் பெற வேண்டுமென்றால், உன்னையே அதிகமாக கொடு.
சோம்பேறி மூச்சு விடுகிறான், ஆனால் வாழவில்லை.
நான்…
தன்னம்பிக்கை அதிகரிக்கும் வழிகள்!
வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு வேலை, சம்பாத்தியம், குடும்பம் போன்றவை எவ்வளவு அத்தியாவசியமானதோ, அதே அளவிற்கு ஒருவருக்கு தன் மீதான நம்பிக்கையும் முக்கியமானது. ஏதோ ஒரு கட்டத்தில், ஏதாவது காரணத்தால் நம் மீதான நம்பிக்கை குறையலாம்.…