Browsing Category

கதம்பம்

ஆத்திகமும் நாத்திகமும் இணைந்த மேடை!

வாடாத பாசத்துடனும் உருக வைக்கும் குரல் வளத்துடனும் ஒவ்வொரு பாட்டையுமே தனது உயிர் பாட்டாக நினைத்து பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். ‘கந்தன் கருணை' படத்தில் வரும், "அறுபடை வீடு கொண்ட திருமுருகா" என்ற பாட்டு மொத்தம் ஏழரை நிமிஷம். மிக்சிங்,…

எதையும் சாதிக்கும் வலிமை கொண்டது நம்பிக்கை!

இன்றைய நச்: நம்பிக்கை என்பது கண்ணுக்குத் தெரியாத விஷயம்தான். ஆனால், நிகழவே முடியாத விஷயத்தையும் நிகழ்த்திக் காட்டும் வலிமை உடையது! - சாக்ரடீஸ்

வாழ்க்கைக்கான தத்துவத்தை மிக எளிதாக விளக்கிய விவேகானந்தர்!

அமெரிக்காவில் இருந்தபோது நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார் விவேகானந்தர். அப்போது அவருடைய சீடர்கள் பின்தொடர்ந்து வந்தனர். தூரத்தில் சிலர் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார் விவேகானந்தர். அப்போது ஹாலிஸ்டர் என்கிற சீடர் அந்த…

கல்வி என்பது யாதெனில்?

பல்சுவை முத்து: கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும், அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறை! - விஜயலட்சுமி பண்டிட்

அன்பை விட வலிமையானது எதுவுமில்லை!

படித்ததில் ரசித்தது: நாம் அன்புடன் செய்யும் சின்ன செயல் கூட ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும்; உலகில் அன்பை விட வலிமையானது எதுவுமில்லை! - அன்னை தெரசா