Browsing Category
கதம்பம்
துளிக்குள் ஒளிந்திருக்கும் பெருங்கடலே நம்பிக்கை!
நீ கடலில் கலந்திருக்கும் ஒரு துளி அல்ல; ஒருதுளிக்குள் ஒளிந்திருக்கும் பெருங்கடல் - நாகூர் ரூமி
எங்கள் வீட்டுக் கொல்லையில் 9 மயில்கள்!
இரைக்கொல்லி இல்லாமல் அளவற்று பெருகிவிடும் எந்தவொரு உயிரினத்தும் எதிர்காலத்தில் சிக்கல்தான்.
நதியின் இயல்போடு இரு!
நேர்மை என்பது நொடிக்கு நொடி வாழ வேண்டும் என அர்த்தம்; ஒரு உண்மையான, நேர்மையான நபர் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருப்பார்; அவர் தனது இயல்பில் இருப்பார்;
உங்களை நீங்களே கண்டறியுங்கள்!
உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள்; இல்லையெனில், உங்களை அறியாத மற்றவர்களின் கருத்துக்களை நீங்கள் சார்ந்திருக்க வேண்டும்!
சிவாஜி என்னும் மகத்தான கலைஞனின் பரிமாணங்கள்!
பல படங்களில் சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிற நான், அவருடைய மகன் மாதிரி. அடுத்தப் பிறவியில் நான் அவருக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்கிறார் திரைக்கலைஞர் சிவகுமார்.
துடிப்போடு செயல்பட்டால் இலக்கை அடையலாம்!
தலையிலிருந்து கால்வரை ஒவ்வொரு நரம்பிலும் செயல் துடிப்பு வேண்டும்; அப்போதுதான் இலக்கை அடைய முடியும்!
துயரங்களிலிருந்து வெளிவரும் வழி!
நம் துயரங்களிலிருந்து வெளியே வர ஒரே வழி
நம்மை விடவும் மிகவும் மோசமான தருணங்களைக்
கடந்து வந்தவர்களின் கதையைக் கேட்பது தான்!
- கவிதாசன்
இயற்கையை நேசிக்கும் இளகிய மனம்!
படித்ததில் ரசித்தது:
ஒட்டிக் கொண்டிருக்கும்
பட்டாம்பூச்சிகளைக் கலைக்க
யாருக்கு மனசு வரும்!
- கி.ராஜநாராயணன்
வாசிப்பவரின் உலகை மாற்றும் புத்தகம்!
ஒவ்வொரு புத்தகமும் வாசிப்பவனை உருமாற்றுகிறது. சிறகு முளைக்க வைக்கிறது. ஒரே நேரத்தில் வேறு வேறு காலங்களில் பிரவேசிக்கவும் வாழவும் கற்றுத் தருகிறது. வாழ்வின் மீது பெரும்பிடிப்பை ஏற்படுத்துகிறது!
ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது மனநிறைவு!
தாய் சிலேட்: திருப்தி என்பது பெறுவதில் கிடைப்பதல்ல; கொடுப்பதில் கிடைப்பது! - கவிஞர் க.மோகனசுந்தரம்.