Browsing Category

கதம்பம்

உடலெனும் பேராயுதம்!

இன்றைய நச்: உங்களது கறுப்புத் தோலை உடலை மூடும் ஒரு அங்கியைப் போல் அணியாதீர்கள்; அதனை ஒரு போர்க் கொடியைப் போல் உயர்த்திப் பிடியுங்கள்! - லாங்ஸ்டன் ஹியூக்ஸ்

அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஆயுதம்!

இன்றைய நச்:    எத்தனைப் பேர் எத்தனை விதமான உணர்வுகளை வெளிப்படுத்தினாலும் அத்தனை உணர்வுகளையும் வெளிக் கொணரும் ஒரே ஆயுதம் புத்தகம்!

இந்தியாவின் அறிவியல் சாதனைகளுக்கு மேலும் ஓர் அங்கீகாரம்!

57 நாடுகளைச் சார்ந்த 69 அறிவியல் குழுமங்கள் அங்கம் வகிக்கும் சர்வதேச மூளை ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஷுபா டோல் தேர்வு செய்யபட்டுள்ளார்.

அனைத்தும் அதற்குரிய நேரத்தில் சரியாக நடக்கும்!

தாய் சிலேட்: மனமே பதற்றமடையாதே; மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கும்; தோட்டக்காரன் நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும் பருவம் வந்தால்தான் பழம் பழுக்கும்! – கபீர்தாசர்

வாழ்வை மேம்படுத்தும் கல்வி அனைவருக்கும் அவசியம்!

இன்றைய நச்:  சோறு இல்லாதவனுக்கு சோறும் உடை இல்லாதவனுக்கு உடையும் வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு நியாயமோ; அதுபோல், கல்வி இல்லாதவனுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும்! - தந்தை பெரியார் #தந்தை_பெரியார்…

தோல்வியை எதிர்கொள்ளக் கற்றுக் கொள்வோம்!

நமக்கு பிடித்த மாதிரி ஒரு நாள் வாழ்க்கை மாறும் என நம்பவேண்டும். உங்களை நீங்கள் நம்புங்கள், இதுவும் கடந்து போகும் என நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.