Browsing Category

கதம்பம்

அன்பு ஒன்றே வாழ்வை உயிர்ப்பிக்கிறது!

அன்பு இல்லாமல், வாழ்க்கை முற்றிலும் உயிர்ப்பில்லாததாகிறது; பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கை அப்படிதான் இருக்கிறது! ஜே.கிருஷ்ணமூர்த்தி.

உடலை நல்ல நிலையில் வையுங்கள்!

மனிதர்கள் ஒவ்வொருவரும் உடல்நிலையை நல்ல நிலையில் வைப்பது ஒரு அவசியமான கடமையாகும். இல்லாவிட்டால் மனிதர்கள் சிந்தனைத் தளத்தில் உறுதியாகவும், தெளிவாகவும் பேணுதல் இயலாது. தெளிவான மனமே அறிவுச்சுடரை நிலைநிறுத்தும்.

சிறியதாயினும் நிறைவான இலக்கே நம் தேவை!

இலக்குகள் என்றால் அது வானளவு இருக்க வேண்டும் எனக் கட்டாயமில்லை; சிறிய இலக்குகளின் மூலமும் உங்களுக்கான தனித்துவத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்! - புரூஸ் லி

திருவாரூரில் ஒட்டகம் வளர்க்கும் துபாய் தொழிலதிபர்!

ஜியாவுதீன். 1974 முதல் துபாய் மண்ணில் தொழில் செய்துவரும் தொழிலதிபர். தன் பூர்வீக கிராமத்திற்கு அருகிலேயே 25 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணையை அமைத்துள்ளார். அவ்வப்போது ஊருக்கு வந்துபோகும் ஜியாவுதீனுக்கு தன் தந்தைக்குக்…

‘ட்ராக்’ மாறுவாரா யோகிபாபு?!

‘யோகிபாபு விரைவில் இயக்குனராகவும் மிளிர்வார்’ என்று சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார் நடிகர் விஜய் சேதுபதி. ஜெயம் ரவி போன்றவர்களும் கூட, அதை முன்னரே சொல்லியிருக்கின்றனர்.