Browsing Category
கதம்பம்
புத்தனை வரவேற்கத் தயாராகும் போதி மரங்கள்!
தாய் சிலேட்:
ஒரு மரம் வைக்கும்போது
நீங்கள் ஒரு புத்தனையும்
வரவேற்கிறீர்கள்!
- லிங்குசாமி
உலகின் மிகப்பெரிய சாபக்கேடு!
செயலாற்றல் நிறைந்த
சிறந்த அறிவாளிகளிடம்
நல்லவைகளைச் செய்யத்
தேவையான அதிகாரம் இல்லாமலிருப்பதுதான்
உலகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு!
- ஹீரோடோஸ்
இந்த உலகம் எதிர்பார்க்கும் அன்பு எத்தகையது?
தன்னலமற்ற அன்பு
யாரிடம் இருக்குமோ,
அவரையே உலகம்
எதிர்பார்த்து நிற்கும்!
- விவேகானந்தர்
சிங்கி இறாலுக்கும் சந்திர பாபுவுக்கும் என்ன சம்மந்தம்?
இயற்கையாக வாழும் ஒரு சிங்கி இறால், மீனவர்களின் வலையில் பிடிக்கப்பட்டோ, அல்லது சுறா, கணவாய் போன்ற மீன்களுக்கு இரையானால்தான் அதன் வாழ்வு முடியும். மற்றபடி நூறாண்டுகளை கடந்து நோய்நொடியில்லாமல் சிங்கி இறால்கள் சிறப்பாக வாழும்.
75 படங்களுக்கு டைட்டில் டிசைன்: சாதிக்கும் லார்க் பாஸ்கரன்!
பல படங்களுக்கு டிசைன் செய்தபோது கிடைத்த பாராட்டுகளைவிட, இலக்கிய நூல்களின் அட்டைப்பட டிசைன்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துவருகிறது. அந்த மகிழ்ச்சி என்னை ஒரு கலைஞனாக உற்சாகம்கொள்ள வைத்திருக்கிறது என்கிறார் கவின்கலை நிபுணரான லார்க்…
மாஸ்டர்செஃப் இந்தியா – தமிழ்: பட்டம் வென்ற ஆகாஷ் முரளிதரன்!
சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் முரளிதரன் மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் பதிப்பில் வெற்றிவாகை சூடியுள்ளார்
வந்தமரும் வண்ணத்துப் பூச்சிகள்!
வண்ணத்துப் பூச்சிகளைத்
துரத்திப் பிடிப்பதில்
நேரத்தை வீணாக்காதீர்கள்;
உங்கள் தோட்டத்தை
சீராகப் பராமரியுங்கள்;
வண்ணத்துப் பூச்சிகள்
தானாக வந்து சேரும்!
- மரியோ குவிண்டனா
பாதையைப் புரிந்து பயணம் செய்யுங்கள்!
தவறான பாதையில்
வேகமாகச் செல்வதைவிட,
சரியான பாதையில்
மெதுவாகச் செல்லுங்கள்.
வாழ்க்கையைப்
புரிந்து கொள்ளலாம்!
– அப்துல்கலாம்
கடல் மீதான பெருங்காதல் எப்போதும் தீராது!
நாம் ஒவ்வொருவரும் கடல் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டாமல் தவிர்ப்பதும், இப்போது இருக்கும் கழிவுகளை முழுமையாக அகற்றுவதை லட்சியமாகக் கொள்வதும், இதுவரை கடலிடமிருந்து நாம் பெற்ற செல்வங்களுக்கு கைமாறு செய்ததாகும்.
உறுதியான நோக்கம்தான் வெற்றியின் ரகசியம்!
உறுதியான நோக்கம்தான் வெற்றியின் ரகசியம்! - தாமஸ் ஆல்வா எடிசன்